சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

03/08/2014

லக்ஸ் டிவி ஹேச்டி(LUXE TV HD)புதிய ஆங்கில லைப்ஸ்டையில் தொலைக்காட்சி ஆசியசாட்5@100.5Eயில் தொடக்கம்

நண்பர்களே ஆசியாவிற்கான புதிய ஆங்கில லைப்ஸ்டையில் தொலைக்காட்சி லக்ஸ் டிவி என்ற பெயரில் ஆசியாசாட்5யில்
தொடங்கப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சி ஐரோப்பா மற்றும் அமெரிக்கா வாழ் மக்களின் நடைமுறை வாழ்க்கை மற்றும் இன்றைய மக்களின் லைப்ஸ்டையில மாற்றங்கள் பற்றிய நிகழ்வுகளை நிகழ்ச்சிகளாக
வழங்குகிறது.லக்ஸ்டிவி தொலைக்காட்சி அதிநவின தொழில்நுட்பமான ஹேச்டியில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.இத்தொலைக்காட்சி கட்டண தொலைக்காடசியாக சைனாவின் EBU நிறுவனத்தின் டெலிபாட்யில் ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சைனா மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கு நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate           3700
Symbol   Rate     30000
Polar                   Vertical
Modulation          HD/Mpeg4/dvb s2
Mode                  PAY/Fta

No comments:

Post a Comment