நண்பர்களே இந்தியாவின் பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனங்களான சோனி மற்றம் ஜீ மிடியா தங்கள் குழுமத்தில் இருந்து புதிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி சோனி பால் என்ற பெயரில்
தொலைக்காட்சியையும் ஜீ மிடியா நிறுவனம் புதிய ஹிந்தி திரைப்பட ஹேச்டி தொலைக்காட்சி & பிட்சர் என்ற பெயரில் தொடங்கியுள்ளது.இந்த இரு புதிய தொலைக்காட்சிகளின் தொடக்க சோதனை ஒளிபரப்பு அந்நிறுவனங்களின் அலைவரிசைகளில் இன்டல்சாட்20@68.5E செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.கட்டண தொலைக்காட்சிகளாக தொடங்கப்பட்டுள்ள இத் தொலைக்காட்சிகளின் 24 மணிநேர ஒளிபரப்பு விரைவில்
தொடங்கப்படவுள்ளது.ஜீ மீடியா தங்களின் குழுமத்தில் தொடங்கப்பட்ட இரண்டாவது ஹேச்டி ஹிந்தி திரைப்பட தொலைக்காட்சி அன் பிட்சர் ஆகும்.
சோனி நிறுவனம் இவ்வருட தொடக்கத்தில் சோனி மேக்ஸ்2 திரைப்பட தொலைக்காட்சியை தொடங்கியிருந்தது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment