நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஜி மீடியா நிறுவனம் தென்னிந்தியாவின் முன்னனி மொழி தொலைக்காட்சிகளை அதி நவின தொழில்நுட்ப ஹெச்டி தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளனா்.ஆந்திரா மற்றும் தெலுங்கான

மாநிலத்தின் தொலைக்காட்சியான ஜி தெலுங்கு மற்றும் ஜி சினிமாலு ஹெச்டி என இரண்டு தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளனா்.ஜி தெலுங்கு ஹெச்டி தொலைக்காட்சி மற்றும் ஜி சினிமாலு தொலைக்காட்சிகளுக்கான ஒளிபரப்பு அனுமதியினை இந்திய ஒளிபரப்பு ஆணையம் இவ்வாண்டில்

வழங்கியது.ஜீ டிவி நிறுவனம் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனா்.இதே போன்று கா்நாடகா மாநிலத்தின் ஜி மிடியா நிறுவனத்தின் ஜி கன்னடா தொலைக்காட்சியும் ஹெச்டியில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.ஜி மிடியா நிறுவனம் தென்னிந்தியாவின் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை
ஹெச்டியில் மாற்றம் செய்து வருகிறது.கடந்த மாதத்தில் தமிழகத்தின் ஜி தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியினை தொடங்கியிருந்தது.ஜி மிடியா நிறுவனம் தமிழகம் மற்றும் கா்நாடகா மாநிலங்களில் முதல் ஹெச்டி தொலைக்காட்சியினை குறிப்பிடதக்கது.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்
No comments:
Post a Comment