நண்பா்களே தமிழகத்தில் இரண்டு புதிய தொலைக்காட்சிகள் விரைவில் உதயமாகவுள்ளது.காவோி பவா் டிரேடிங் மீடியா நிறுவனத்தின் சாா்பாக புதிய செய்திகள் தொலைக்காட்சி காவோி நீயூஸ் ஒளிபரப்பு தமிழகத்தில் தொடங்கப்படவுள்ளது.இந்திய ஒளிபரப்பு ஆணையம் இதற்கான அனுமதியினை கடந்த ஜின் மாதம் வழங்கியுள்ளது.காவோி நீயூஸ் தொலைக்காட்சி இணையதள தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகி வருகிறது.விரைவில் தொழில்நுட்ப பணிகள் நிறைவடைந்து தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 அல்லது இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பை தொடங்கலாம்.தமிழகத்தில் பதினொன்று செய்தி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் நிலையில் இப்புதிய தொலைக்காட்சி புதிய பாிமாணத்தில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளின் செய்திகளை ஒளிபரப்பும்.சன் நீயூஸ்.ஜெயா ப்ளஸ்.ராஜ் நீயூஸ் போன்ற தொலைக்காட்சிகள் கட்டண தொலைக்காட்சிகளாக இருப்பது குறிப்பிடதக்கது.

இந்தியாவின் முன்னனி அறிவியல் சாா்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனமான எ பிளஸ்ஈ மற்றும் டிவி18 இணைத்து தமிழகத்திற்கான புதிய தொலைக்காட்சி கிஸ்ட்ரி டிவி18 தமிழ் தொடங்கப்படவுள்ளது.டிவி18 நிறுவனம் தமிழ் ஆங்கிலம் ஹிந்தி தெலுங்கு மாரத்தி.பெங்காளி மற்றும் சில மொழிகளில் தனது நிகழ்ச்சிகளை ஆடியோ முலம் வழங்கி வந்தது.தற்சமயம் 24 மணி நேர முழமையான தமிழ் மொழியில் நிகழ்ச்சிகளை வழங்கும் கிஸ்ட்ரி டிவி18 தமிழ் ஒளிபரப்பாகவுள்ளது.கட்டண தொலைக்காட்சியாக இன்டல்சாட்20யில் விரைவில் ஒளிபரப்பை தொடங்கலாம்.தமிழகத்தில் டிஸ்கவாி தமிழ் மற்றும் ட்ராவல் எக்ஸ்பி தமிழ் தொலைக்காட்சியினை அடுத்த முன்றாவது தமிழ் தொலைக்காட்சியாக கிஸ்ட்ரி டிவி18 தமிழ் தொடங்கப்படுகிறது.இப்புதிய தொலைக்காட்சிகளுக்கான செயற்கைகோள் தொழில்நுட்ப விபரங்கள் நமது சதிஸ்சாட் தமிழ் மற்றும் ஆங்கில இணையதளங்களில் இடம் பெறும்.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் மற்றும் ஆங்கிலம் இணையதளம்
No comments:
Post a Comment