நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான சோனி பிக்சா்ஸ் டெலிவிஷன் நிறுவனம் தென்னிந்தியா மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சோனி மேக்ஸ் தமிழ் தெலுங்கு திரைப்பட தொலைக்காட்சியனை ஹெச்டி மற்றும் எஸ்டி வடிவில் ஒளிபரப்பை தமிழகம் மற்றும் ஆந்திர தெலுங்கான மாநிலங்களில் தொடங்கியுள்ளனா்.பாலிவுட் ஹிந்தி திரைப்படங்களை ஒளிபரப்பும் சோனி மேக்ஸ் தொலைக்காட்சி இனி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் பாலிவுட் திரைப்படங்களை ஒளிபரப்பவுள்ளது.சோனி பிக்சா்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் முதன்முறையாக ஹிந்தி திரைப்படங்களை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழி மாற்றம் செய்து இரு மாநிலங்களிலும் திரைப்பட தொலைக்காட்சியினை தொடங்குவதன் முலம் சோனி மேக்ஸ்
தொலைக்காட்சியின் நேயா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகாிக்கும்.இதன் முலம் மாநில மொழி தமிழ் திரைப்பட தொலைக்காட்சிகளிடையேன போட்டி அதிகாிக்கும்.சோனி பிக்சா்ஸ் நிறுவனம் தேசிய அளவிலான மொழி தொலைக்காட்சிகளை தொடங்குவதில் மிகுந்த ஆா்வம் காட்டி வருவது குறிப்பிடதக்கது.இதே போன்று மற்ற முன்னனி வட இந்திய தொலைக்காட்சி நிறுவனங்களும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைப்பட தொலைக்காட்சிகளை தொடங்கலாம்.தற்சமயம் தொடங்கப்பட்ட இப்புதிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சோனி நிறுவன தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 மற்றும் இன்ட்ல்சாட்17 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பை கேபிள் டிவ ி மற்றும் டிடிஎச்களிலும் காணலாம்.டிடிஎச்களில் சோனி மேக்ஸ் ஹிந்தி தொலைக்காட்சியின் ஆடியோவை மாற்றம் செய்து தமிழ் தெலுங்கு மொழிகளில் தொலைக்காட்சியினை காணலாம்.

Parameter Details: SONY MAX SD
Satellite Intelsat20@68.5E(C-Band)
Freq Rate 3900
Symbol Rate 22222
Polar Horizontal
System Mpeg4/Dvb s2
Encryption Pay/NDS
Fec 3/4
Parameter Details: SONY MAX HD
Satellite Intelsat17@66.0E(C-Band)
Freq Rate 3845
Symbol Rate 30000
Polar Horizontal
System HD.Mpeg4/Dvb s2
Encryption Pay/NDS
Fec 3/4
No comments:
Post a Comment