நண்பா்களே டிஷ் டிவி டிடிஎச்யில் கடந்த பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் தமிழ் தொலைக்காட்சியான ஜிதமிழ் புதிய அலைவாிசைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கடந்த வருடத்தில் புதிய அலைவாிசைக்கு மாற்றம்
செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக பழைய தொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ்யில் MPEG2/DVB S ஒளிபரப்பாகிறது.தற்சமயம் உள்ள செட்டாப் பாக்ஸ்யை ாிடியூன் செய்வதன் முலம் புதிய அலைவாிசையில் ஜி தமிழ் நிகழ்ச்சிகளை காணலாம்.

அலைவாிசை விபரங்கள்
Satellite NSS6@95.E(KU-Band)
Freq Rate 12738
Symbol Rate 32700
Polar Horizontal
System Mpeg2/Dvb s(QPSK)
Encryption FTA
FEC 3/4
Not get signal in above frequency
ReplyDelete