நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான சோனி பிக்சா்ஸ் புதிய பாலிவுட் ஹெச்டி மீயூசிக் தொலைக்காட்சியினை இந்தியாவில் தொடங்கியுள்ளது.இத்தொலைக்காட்சிக்கு சோனி ராக்ஸ் என்ற பெயாில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.பாலிவுட் முன்னனி திரைப்படங்களின் பாடல்களை ஒளிபரப்புகிறது.தொலைக்காட்சியின் உலகளாவிய ஒளிபரப்பு
ஆசியாசாட்7 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.கடந்த வருடத்தில் இப்புதிய பாலிவுட் ஹெச்டி மியூசிக் தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு அனுமதியினை சோனி பிக்சா்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது.சோனி நிறுவனத்தில் தொடங்கப்படும் முதல் பாலிவுட் ஹெச்டி மியூசிக் தொலைக்காட்சி இதுவாகும்.சோனி மிக்ஸ் தொலைக்காட்சி எஸ்டி தொழில்நுட்பத்தில் தொடங்கப்பட்ட முதல் பாலிவுட் தொலைக்காட்சியாகும்.கடந்த வருடத்தில் டிவி18 நிறுவனம் எம்டிவி பிட்ஸ்
ஹெச்டி மற்றும் எஸ்டி வடிவில் பாலிவுட் மீயூசிக் தொலைக்காட்சியினை தொடங்கியிருந்தது. ஆசியாசாட்7 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது சோனி ராக்ஸ் ஹெச்டி.இப்புதிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு டாடா ஸ்கை மற்றும் சன் ஹெச்டி டிடிஎச் போன்ற டிடிஎச்களிலும் மற்ற முன்னனி கேபிள் ஒளிபரப்பு நிறுவனங்களிலும் ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியின் ஆடியோ DOLBY DIGITAL 5.1 தரத்தில் வழங்குகிறது.

அலைவாிசை விபரங்கள்:
Satellite Asiasat7@105.0E(C-Band)
Freq Rate 4180
Symbol Rate 30000
Polar Vertical
System HD.Mpeg4/Dvb s2
Encryption Pay/NDS,Power vu
FEC 3/4
No comments:
Post a Comment