நண்பர்களே பாக்சாட்1 ஆர் செயற்கைகோளில் புதிய உருது மியூசிக் தொலைக்காட்சி VXM டிவி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் ஆல்பம் திரைப்பாடல்களை ஒளிபரப்புகின்றனர்.இருப்பினும் 8XM.JALWA போன்ற பாக் மியூசிக் தொலைக்காட்சிகள் முழமையான ஹிந்தி பாடல்களை 24 மணி நேரமும் ஒளிபரப்புகின்றனர்.ஆனால் VXM டிவியில் ஹிந்தி பாடல்கள் ஒளிபரப்பு கிடையாது.இந்த தொலைக்காட்சி VIBE TVக்கு பதிலாக தொடங்கப்பட்டுள்ளது.மிக கடின அலைவரிசையான (4020)யில் கிடைக்கிறது.இது தொடர்பான படங்கள் உங்கள் பார்வைக்கு.
அலைவரிசை விபரங்கள்;
freq rate 4020
symol rate 27700
polar H
formet mpeg2/dvb s
mode fta

No comments:
Post a Comment