நண்பர்களே புதிய செய்தி நிண்ட நாட்களாக இன்டல்சாட்17யில் சோதனை ஒளிபரப்பில் இயங்கி வந்த வேந்தர் டிவி தற்சமயம் அதே செயற்கைகோளில் புதிய அலைவரிசைக்கு வரும்

ஜனவரி 23 திகதி முதல் மாற்றபடவுள்ளது.இதற்கான அறிவிப்பை வேந்தர்டிவி வெளியிட்டுள்ளது.இதன்முலம் மிக எளிதான DVB S MPEG4 தொழில்நுட்பம் கொண்ட செட்டாப் பாக்ஸ்யில் இதன் ஒளிபரப்பை கணலாம்.
புதிய அலைவரிசையின் விபரங்கள்;
FREQ RATE 3845
SYMOL RATE 27692
POLAR VERTICAL
MODULATION MPEG2/DVB S
MODE FTA

No comments:
Post a Comment