நண்பர்களே மலேசிய நாட்டின் ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் 24 மணி நேர முதல் தமிழ் பொழுதுபோக்கு ஹெச்டி தொலைக்காட்சியான ஆஸ்ட்ரோ விண்மின் ஹெச்டி மலேசியா நாட்டின் தகவல் தொடர்பு செயற்கைகோளான மீயாசாட்3/3எ யில் புதிய அலைவரிசையில் தனது ஒளிபரப்பை
தொடங்கியுள்ளது.ஆஸ்ட்ரோ விண்மின் ஹெச்டி தொலைக்காட்சியின் முதல் செயற்கைகோள் ஒளிபரப்பு கேயூ பேன்ட் ஆஸ்ட்ரோ டிடிஎச்யின் அலைவரிசையில் மீயாசாட் டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் மலேசியாவில் மட்டும் நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது. தற்சமயம் ஆஸ்ட்ரோ விண்மின் ஹெச்டி தொலைக்காட்சி புதிய அலைவரிசையில் கட்டண
தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.இதனுடன் ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் மலயே மொழி தொலைக்காட்சியான ஆஸ்ட்ரோ ரியா.மற்றும் ஆஸ்ட்ரோ ப்ரைமா தொலைக்காட்சியும் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.தொலைக்காட்சிக்கான அலைவரிசை சிக்னலை பெற
குறைந்தபட்சம் 8 முதல் 10.12அடி அளவுள்ள சிபேன்டு டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள இத்தொலைக்காட்சியின் ஒளிபரப்பு மலேசியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளுக்கான ஒளிபரப்பு மட்டுமே.

அலைவரிசை விபரங்கள்:
Satellite Measat3/3A@91.2E(C-BAND)
Freq Rate 3891
Symbol Rate 15000
Polar Horizontal
Modulation Mpeg4/Dvb S2(Qpsk)
Mode Pay/Conax
No comments:
Post a Comment