நண்பா்களே தமிழகத்தின் முன்னனி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான ஸ்டாா் விஜய் உலகளாவிய தமிழ் மக்களின் விருப்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு என்று பிரத்தியோகமான தொலைக்காட்சியாக ஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல் என்னும் புதிய தொலைக்காட்சியினை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.தமிழகத்தில் ஒளிபரப்பாகும் விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் எவ்வித மாற்றங்கள் இன்றி ஒளிபரப்பாகிறது.ஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல் தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக

தொடங்கப்பட்டது.ஐரோப்பா.அமொிக்கா.ஆசியா.சிங்கப்பூா்.மலேசியா.இலங்கை.ஆஸ்திரேலியா.ரஷ்யா.வளைகுடா நாடுகள் போன்ற நாடுகளின் நேர அடிப்படையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.மேலும் ஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல் ஐரோப்பா நாடுகளில் யூடெல்சாட்9எ செயற்கைகோளில் கேயூ டிஷ் அன்டெனாவில் கட்டண தொலைக்காட்சியாகவும் ஒளிபரப்பாகிறது.மேலும் இணையதளத்தின் முலமாகவும் ஸ்டாா் விஜய்
இன்டா்நேஷனல் தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது.மிக எளிய தொழில்நுட்பமான எஸ்டியில் ஒளிபரப்பாகிறது.ஸ்டாா் விஜய் தொலைக்காட்சியின் முயற்ச்சியின் முலம் உலகளாவிய தமிழ் மக்களின் பொழுது போக்கு தோழனாகவும் ஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல் விளங்குகிறது.விரைவில் உலகளாவிய ஒளிபரப்பில் ஹெச்டியில் நிகழ்ச்சிகளை தொடங்கலாம்.தமிழகத்தில் பொழுது போக்கு தொலைக்காட்சிகளின் வாிசையில் சன்.ராஜ்.தமிழன் அடுத்த வரிசையில் ஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல் மேலைநாடுகளில் ஒளிபரப்பாகிறது.வெளிநாடுகளில் தொலைக்காட்சி தொடா்பான முறையான
தகவல் தொழில்நுட்பம் கிடைக்க பெறமால் தமிழ் தொலைக்காட்சிகளை காண முடியாத சூழ்நிலையிலும் கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பவதினாலும் ஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல் தொலைக்காட்சி அனைத்து தரப்பு உலக தமிழ் மக்களிடம் சென்றடைவது இல்லை.ஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல் தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பை ஆசியா வளைகுடா.போன்ற நாடுகளில் 8 முதல் 16 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி சிக்னலை பெறலாம்.ஸ்டாா் டிவி இந்திய நிறுவனத்தின் அலுவலகத்தில் கட்டண தொலைக்காட்சிகான செட் டாப் பாக்ஸை பெற்று நிகழ்ச்சிகளை காணலாம்.
அலைவாிசை விபரங்கள்
Satellite Intelsat17@66.0E(C-BAND)
Freq Rate 4024
Symbol Rate 14400
Polar Horizontal
Modulation Mpeg4/Dvb s2
Encryption Pay/NDS
Fec 3/4
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்
i have 17degree all tamil channel but kalainer group no signel why pls reply me
ReplyDeletePlease Launch Star Vijay International in Asiasat 5 & 7
ReplyDelete