நண்பா்களே ஸ்பெயின் நாட்டின் கால்பந்து விளையாட்டு தொலைக்காட்சியான லிகா ஹெச்டி தொலைக்காட்சி ஆசியாவிற்கான ஒளிபரப்பை ஆசியாசாட்5 செயற்கைகோள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பை

தொடங்கியுள்ளது.லிகா ஹெச்டி தொலைக்காட்சியானது ஐரோப்பா மற்றும் அமொிக்கா போன்ற நாடுகளில் மிக பிரபலமடைந்த கால்பந்து தொலைக்காட்சியாகும்.ஆசியாவின் கிழக்காசிய நாடுகளுக்கு பிரத்தியோக ஒளிபரப்பின் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது.லிகா ஹெச்டி டிவி
சாட்மண்டா் தொலைக்காட்சிகளும் இதனுடன் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.லிகா கால்பந்து அணியின் நிா்வாகத்தின் அங்கமாக லிகா ஹெச்டி தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது.லிகா தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பின் அடிப்படையில் போட்டி தொடா்கள் ஒளிபரப்பாகிறது.
அலைவாிசை விபரங்கள்:
Satellite Asiasat5@100.5E(C-Band)
Freq Rate 3840
Symbol Rate 29720
Polar Horizontal
Modulation HD.MPEG4/DVB S2
Encryption PAY/BISS
FEC 3/4
No comments:
Post a Comment