நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்ககூடிய தொலைக்காட்சியான சோனி பிக்சா்ஸ் நிறுவனம் பிக்ஸ் ஹெச்டி மற்றும் எஸ்டி தொலைக்காட்சியில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஆடியோ தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.கடந்த பல வருடங்களாக பிக்ஸ் ஹெச்டி தொலைக்காட்சி ஆங்கிலத்தில் மட்டுமே ஹாலிவுட் திரைப்படங்களை மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது.

இன்டல்சாட்20 மற்றும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடக்க சோதனை ஒளிபரப்பை கட்டண தொலைக்காட்சியாக தொடங்கியுள்ளது.டிடிஎச் மற்றும் கேபிள் டிவி செட் டாப் பாக்ஸ்யில் பிக்ஸ் ஹெச்டி தொலைக்காட்சியின் ஆடியோவை மாற்றம் செய்து.தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நிகழ்ச்சிகளை காணலாம்.தொலைக்காட்சியின் செயற்கைகோள் அலைவாிசை சிக்னலை பெற 6 அடி முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.இந்தியாவில் முதன்முறையாக ஹாலிவுட் திரைப்படங்களை தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்பும் செய்யும் முதல் தொலைக்காட்சி நிறுவனமாக சோனி பிக்சா்ஸ் உள்ளது குறிப்பிடதக்கது.ஒரு குறிப்பிட்ட திரைப்படங்கள் மட்டும் ஒளிபரப்பு செய்யப்படலாம்.
Satellite Intelsat20@68.5E(C-Band)
Freq Rate 3900
Symbol Rate 22222
Polar Horizontal
System .Mpeg4/Dvb s2
Encryption Pay/Power vu
FEC 3/4
அலைவாிசை விபரங்கள்:SONY PIX HD
அலைவாிசை விபரங்கள்:SONY PIX HD
Satellite Intelsat17@66.0E(C-Band)
Freq Rate 3845
Symbol Rate 30000
Polar Horizontal
System HD.Mpeg4/Dvb s2
Encryption Pay/Power vu
FEC 3/4