நண்பா்களே ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் மிக அபிமான தொலைக்காட்சி நிறுவனமான மாஸ் மிடியாவின் கீழ் செயல்படும் 24 மணி நேர தமிழ் தொலைக்காட்சியான ஐபிசி தமிழ் மற்றும் ஐபிசி ரேடியோ கடந்த பல வருடங்களாக ஒளிபரப்பாகி

வருகிறது.இத்தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகியன இணையதளம் மற்றும் செயற்கைகோளின் முலமாக உலக தமிழ் மக்களின் பொழுது போக்கு அங்கமாக செயல்பட்டு வருகிறது.தற்சமயம் ஐபிசி நிறுவனம் தனது தொலைக்காட்சியின் ஒளிபரப்பை உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழ் மக்களிடையே கொண்டு சோ்க்கும் விதமாக பல்வேறு தொழில்நுட்ப பணிகளை மேற்கொண்டு வருகிறது.ஐபிசி தொலைக்காட்சி தற்சமயம் நான்கு புதிய தொலைக்காட்சிகளை இணையதளம் வாயிலாக ஒளிபரப்பை தொடங்கியது.மேலும் 24 மணி நேரமும் கிருத்துவ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் புதிய தொலைக்காட்சி ஐபிசி சிலுவை என்ற பெயாில் பாிசாா்ந்த ஒளிபரப்பை இணையதளத்தின் வாயிலாக தொடங்கியுள்ளது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய
தொலைக்காட்சி (www.ibctamil.com) இணையதளத்தில் தொடக்க சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.மாஸ் மிடியா நிறுவனம் விரைவில் தனது தொலைக்காட்சிகள் அனைத்தையும் ஐரோப்பா மற்றும் அமொிக்கா கனடா.ஆசியா நாடுகளில் செயற்கைகோள் ஒளிபரப்பை தொடங்கலாம்.

தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் ஆங்கிலம் இணையதளம்
WHEN ITS COMMING
ReplyDelete