நண்பா்களே தமிழகத்தில் புதிய ஐந்து தமிழ் தொலைக்காட்சிகள் விரைவில் உதயமாகவுள்ளது.தமிழகத்தின் முன்னனி அரசியல் கட்சியின் முலம் நான்கு தொலைக்காட்சிகள் ஜெ டிவி.ஜெ செய்திகள்.ஜெ மியூசிக்.ஜெ மூவிஸ் என்ற பெயாில் உதயமாகவுள்ளது.தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக புதிய தொலைக்காட்சிகளாக சிகரம் டிவி மற்றும் கலா்ஸ் தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.எல் அன்ட் லி எண்டா்டெய்மென்ட் நிறுவனத்தின் பாடல் தொலைக்காட்சியான எஸ்எஸ் மியூசிக்

தொலைக்காட்சி விரைவில் ஒளிபரப்பை தொடங்கவுள்ளது.கடந்த பல வருடங்ளாக ஒளிபரப்பாகி வந்த இத்தொலைக்காட்சி இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது.இப்புதிய தொலைக்காட்சிகளான தொழில்நுட்ப பணிகள் விரைவில் நிறைவடைந்து தொலைக்காட்சிகளுக்கான உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்17 அல்லது இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்படலாம்.தொலைக்காட்சிகள் இலவச தொலைக்காட்சிகளாக தொடங்கப்படலாம்.தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் தொழில்நுட்ப விபரங்கள் நமது சதீஸ் சாட் தமிழ் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தொகுப்பு சதீஸ் சாட் தமிழ் இணையதளம்
No comments:
Post a Comment