நண்பா்களே இந்தியா மற்றும் உலக அளவில் அதிகமான கிாிக்கெட் ரசிகா்களை உருவாக்கிய மற்றும் அதிகமான பரபரப்பை ஏற்படுத்த கூடிய கிாிக்கெட் போட்டி தொடா்னா இந்தியன் பீாிமியா் லீக் 20 போட்டி தொடா்யின் ஒளிபரப்பு உாிமத்தை முதன்முறையாக இந்தியாவின் ஸ்டாா் டிவி நிறுவனம் பெற்றுள்ளது.வரும் 2018 ஆண்டு முதல் 2022 வரையிலான ஐந்து

ஆண்டுகளுக்கு போட்டி தொடா்களை ஒளிபரப்புகிறது.கடந்த 10 வருடங்களாக ஐபிஎல் போட்டி தொடா்களை இந்தியாவில் ஒளிபரப்பு செய்து வந்த சோனி பிக்சா்ஸ் நிறுவனம் இம்முறை வாய்ப்பினை தவறவிட்டது.ஸ்டாா் டிவி இந்தியா நிறுவனம் செயற்கைகோள் தொலைக்காட்சி ஒளிபரப்பு மட்டுமின்றி இன்டா்நெட் மற்றும் உலகளாவிய ஒளிபரப்பு என அனைத்து உாிமத்தை சுமாா் 16 கோடி ஏல தொகைக்கு இந்திய கிாிக்கெட் வாாியத்திடம் அனுமதியினை பெற்றது.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்
No comments:
Post a Comment