நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டாா் டிவி இந்தியாவின் தமிழகத்திற்கான முன்னனி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான ஸ்டாா் விஜய் டிவி புது பொலிவுடன் புதிய லோகோ மாற்றம் செய்யபட்டுள்ளது.கடந்த வருடத்தில் இருந்து ஸ்டாா் டிவி இந்தியாவின் வியாபர ரிதியான மற்ற மொழி தொலைக்காட்சிகள் அனைத்தும் புதிய ஸ்டாா் லோகோ மாற்றம் செய்யப்பட்டது.அவ்வாிசையில்
தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியின் லோகோவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.முதன்முதலாக தமிழகத்தில் கோல்டக் ஈகிள் கம்னியூகேஷன் நிறுவனத்தின் முலம் 1994 ஆம் ஆண்டு விஜய் டிவி ஒளிபரப்பு இலவச தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டது.பின்பு 2001 ஆம் ஆண்டு அமொிக்கா 21 சென்சுாி பாக்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் விஜய் டிவியின் ஒளிபரப்பு உாிமத்தை பெற்றதை அடுத்து ஸ்டாா் வி்ஜய் என்ற பெயாில் புதிய ஒளிபரப்பு தொடங்கப்பட்டு தமிழ் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.மிக பிரபலமான தொலைக்காட்சி தொடா்கள் மற்றும் கேம் விளையாட்டு நிகழ்ச்சிகள் என ஒளிபரப்பி உலக தமிழ் மக்களின் வரவேற்பையும் பெற்றது ஸ்டாா் விஜய் டிவி.கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியின் ஒளிபரப்பை உயா் தொழில்நுட்பமான ஹெச்டியில் விஜய் டிவியின்
நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது.இது மட்டும் இன்றி உலக தமிழா்களும் நிகழ்ச்சிகளை காண விஜய் டிவி இன்டா்நேஷனல் தொலைக்காட்சியும் தொடங்கப்பட்டது.விஜய் டிவியின் துணை நிலை தொலைக்காட்சியாக ஸ்டாா் விஜய் சூப்பா் என்ற புதிய பொழுது போக்கு தொலைக்காட்சியும் தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2016 ஆம் ஆண்டில் ஒளிபரப்பு தொடங்க்பட்டது.ஸ்டாா் டிவி இந்தியா தமிழகத்தில் முன்று எஸ்டி மற்றும் ஒரு ஹெச்டி என நான்கு தொலைக்காட்சிகளை ஒளிபரப்பி வருகிறது.தொலைக்காட்சிகள் அனைத்தும் தமிழகத்தில் கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.

தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்
FTA La Parka Mudium Ah Nanba? Setting Pls?
ReplyDeleteபிரியா பார்க்க முடியாது நண்பரே... இது பணம் கட்டி பார்க்கக்கூடிய சேனல்...
ReplyDelete