நண்பா்களே இலங்கை நாட்டின் வடமாகாணங்களின் மிக முன்னனி தமிழ் தொலைக்காட்சியான டான் டிவி தொலைக்காட்சியின் புதிய வரவாக டான் கொண்டாட்டம் ஹெச்டி தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இலங்கையின் எஎஸ்கே மிடியா நிறுவனத்தின் முலம் தொலைக்காட்சிகள் அனைத்தும் இலங்கையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.1997 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட டான் டிவி

தொலைக்காட்சி யாழ் மாவட்டத்தில் தரை வழி ஒளிபரப்பு மற்றும் கேபிள் முலம் இலங்கையிலும் யூடெல்சாட்9எ செயற்கைகோள் முலம் ஐரோப்பா நாடுகளிலும் ஒளிபரப்பாகி வந்தது.டான் குழுமத்தின் சார்பாக டான் டிவி.ஓம் டிவி.டான் மியூசிக்.டான் செய்திகள்.பிறை டிவி.கே4யூ மூவிஸ்.கல்விடிவி மற்றும் டான் ஸ்போா்ட்ஸ் போன்ற தமிழ் தொலைக்காட்சிகளை இலங்கையில் வடமாகாணங்களில் கேபிள் வயிலாக ஒளிபரப்பாகி வருகிறது.தற்சமய காலங்களில் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு உயா்

தொழில்நுட்பங்களில் நிகழ்ச்சிகள் மாற்றப்பட்டு வரும் நிலையில் டான் டிவியின் நிகழ்ச்சிகளும் ஹெச்டி தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இலங்கையின் முதல் ஹெச்டி தமிழ் தொலைக்காட்சி யாக டான் கொண்டாட்டம் ஹெச்டி உதயமாகியுள்ளது.டான் கொண்டாட்டம் ஹெச்டி ஒளிபரப்பு வரும் காலங்களில் செயற்கைகோளின் முலம் ஹெச்டி தொலைக்காட்சியாக ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளில் தொடங்கப்படலாம்.
தொகுப்பு : K.சதிஸ்சாட் தமிழ் இணையதளம்
இலங்கையில் எவ்வாறு டான் தொலைக்காட்சி செயற்கை கோளில் பார்வையிடுவது
ReplyDeleteஎவ்வாறு இலங்கையில் பார்வையிடுவது
ReplyDeletedisht tv பார்வையிடமுடியுமா?