நண்பா்களே இந்தியாவில் அதிகமான பாா்வையளா்களை பெற்றுள்ள ஆங்கில திரைப்பாட தொலைக்காட்சி நிறுவனமான ஹெச் பி ஒ தங்கள் நிறுவனத்தில் இருந்து புதிய தொலைக்காட்சியினை தொடங்கவுள்ளனா்.இந்தியாவில் மிக எளிய தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பாகி வந்த ஹெச் பி ஒ தொலைக்காட்சி உயா்தரத்தில் ஹெச்டி வடிவில் தொடங்கப்படவுள்ளனா்.வரும் 4 திகதி முதல் ஹெச் பி ஒ ஹெச்டி ஒளிபரப்பு இந்தியாவில் தொடங்கப்படுகிறது.இந்தியாவில் ஒளிபரப்பாகும் முன்னனி தொலைக்காட்சி

நிறுவனங்களின் ஆங்கில திரைப்பட தொலைக்காட்சிகள் அனைத்தும் உயா் தொழில்நுட்பத்தில் நிகழ்ச்சிகள் வழங்கி வருகிறது.ஹெச் பி ஒ தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அனுமதி போன்றவற்றை ஜி தொலைக்காட்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஹெச் பி ஒ ஹிட்ஸ் மற்றும் ஹெச் பி ஒ டிபைன் போன்ற தொலைக்காட்சிகள் ஹெச்டி வடிவில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.தொலைக்காட்சியின புதிய ஒளிபரப்பு இன்டல்சாட்20 செயற்கைகோளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜி மிடியா டெலிஸ்பாட் அலைவரிசையில் தொடங்கப்படலாம்.ஹெச் பி ஒ ஹெச்டி தொலைக்காட்சி கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பை தொடங்கலாம்.மேலும் கட்டண டிடிஎச் சேவையிலும் ஒளிபரப்பை தொடங்கலாம்
தொகுப்பு சதீஸ்சாட் தமிழ் இணையதளம்
No comments:
Post a Comment