நண்பர்களே தமிழகத்தில் கடந்த வருடத்தில் பெயர் மாற்றம் செய்த தமிழ் தொலைக்காட்சியான வானவில் டிவியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு தற்சமயம் ஒளிபரப்பாகி வரும் இன்டல்சாட்20யில் இருந்து இன்சாட்4எ செயற்கைகோளில் செயல்படும் நொய்டா என் எஸ் டி பி எல் டெலிஸ்பாட் நிறுவனத்தின் அலைவரைிசைக்கு மாற்றம் செய்யப்படவுள்ளது.

வானவில் டிவியின் 24 மணி நேர நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் ஒளிபரப்பாகி வருகிறது.திரைப்படம்.நாடகம் மற்றும் பல வித்தியாசமான கலை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர்.தற்சமயம் மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய அலைவரைிசையின் சிக்னல் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவில் கிடைக்கிறது.


Satellite INSAT4A@83.0E(C-Band)
Freq Rate 3725
Symbol Rate 26666
Polar Horizontal
Modulation Mpeg4/Dvb s
Mode FTA
No comments:
Post a Comment