நண்பர்களே இந்தியாவில் அதிநவின ஹெச்டி தொழில்நுட்ப தொலைக்காட்சிகளை பொழுதுபோக்கு விளையாட்டு செய்திகள் என பல்வேறு பிரிவுகளில் தொடங்கப்பட்டு வருகிறது.அந்த வரிசையில் இந்தியாவின் முன்னனி வீட்டு உபயோக பொருட்களை விற்ககூடிய நிறுவனமான நாப்டல் கடந்த வருடம் முதல் தொழில் ரீதியான தொலைக்காட்சிகளை தொடங்கி வருகிறது.தமிழ் மலையாளம் ஹிந்தி தெலுங்கு கன்னடா போன்ற மொழிகளில் தொலைக்காட்சிகளை
நிறுவியுள்ளனர்.தற்சமயம் அந்நிறுவனம் அநவின தொழில்நுட்ப ஹெச்டி தொலைக்காட்சியை நாப்டல் ஹெச்டி என்ற பெயரில் தொடங்கியுள்ளனர்.இப்புதிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இந்தியாவின் இன்சாட்4எ செயற்கைகோளின் முலம் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் ஷாப்பிங் ஹெச்டி தொலைக்காட்சி இதுவாகும்.தொலைக்காட்சியில் 24 நேரமும் வீட்டு

உபயோக பொருட்கள் தொடர்பான விளக்கங்கள் மற்றும் அவற்றின் விலை போன்ற விபரங்கள் தொடர்பான நிகழ்ச்சிகை வழங்குகிறது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு ஹிந்தி மொழியில் தொடங்கப்பட்டுள்ளது.நாப்டல் தொலைக்காட்சியின் அலைவரிசையின் சிக்னலை பெற 8 முதல் அதற்குமேற்பட்ட சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயனபடுத்தலாம்.இலவச தொலைக்காட்சியாக இன்சாட்4எ செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்
Satelllite Insat4a@83.0E(C-Band)
Freq Rate 3805
Symbol Rate 28500
Polar Horizontal
Modulation HD.Mpeg4/Dvb s
Mode Fta
No comments:
Post a Comment