நண்பர்களே இலங்கை நாட்டின் முன்னனி பொழுதுபோக்கு மற்றும் திரைப்பட தமிழ் தொலைக்காட்சியான வர்ணம் டிவியின் செயற்கைகோள் ஒளிபரப்பு முதன்முறையாக அந்நாட்டின் டயலாக் நிறுவனத்தின் டிடிஎச்யில் புதிதாக
தொடங்கியுள்ளனர்.கடந்த பல வருடங்களாக இலங்கையின் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் ஒளிபரப்பை வர்ணம் டிவி வழங்கி வந்தது.டயலாக் டிடிஎச்யின் இலங்கை தமிழ் தொலைக்காட்சிகளின் வரிசையில் இது நான்காம்
தொலைக்காட்சியாகும்.கட்டண தொலைக்காட்சியாக இன்டல்சாட்12 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.மேலும் வர்ணம் டிவியி்ன் சிங்கள மொழி தொலைக்காட்சியான சியாத டிவியும் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.

Satellite Intelsat12@45.0E
Freq Rate 11591
Symbol Rate 28690
Polar Vertical
Modulation Mpeg2/Dvb s
Mode Pay
No comments:
Post a Comment