நண்பர்களே பாக்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான ஸ்டார் விஜய்யில் முதன்முறையாக உலககோப்பை கிரிக்கெட் 2015 போட்டி தொடர்களை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.தமிழகத்தின்
தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக உலககோப்பை போட்டி தொடர்களை நேரடி ஒளிபரப்பு செய்யும் முதல் தமிழ் தொலைக்காட்சி விஜய்டிவியாகும்.தமிழகத்தின் மிக முன்னனி பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ஒன்றாக விளங்குவதும் குறிப்பிடதக்கது.இருப்பினும் உலககோப்பை இருபோட்டிதொடர்களாக அமையப்பெற்றுள்ளதால் இப்புதிய முயற்ச்சியில் பாக்ஸ் நிறுவனம் இறங்கியுள்ளது.இதன் முலம் தொலைக்காட்சி பார்வையாளார்களின் விகித்தை அதிகரிகரிப்பதற்கான
வாய்ப்புகளும் உள்ளன.சில முன்னனி போட்டி தொடர்களை தமிழ் வருணையிலும் வழங்கவுள்ளது.இதே போன்று பாக்ஸ் நிறுவனத்தின் மற்ற மாநில மொழி தொலைக்காட்சிகளிலும் போட்டி தொடர்கள் ஒளிபரப்பாவது குறிப்பிடதக்கது.கட்டண தொலைக்காட்சிகளாக தொடர்களை ஒளிபரப்புவது குறிப்பிடதக்கது.ஸ்டார் விஜய் இன்டர்நேஷனல் தொலைக்காட்சியில் உலககோப்பை போட்டி தொடர்களை ஒளிபரப்பு செய்யப்படவில்லை.
No comments:
Post a Comment