சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

27/04/2014

சியாதா (SIYATHA TV) லங்கா தொலைக்காட்சியில் தமிழ் திரைப்படங்கள்

நண்பர்களே இலங்கை சிங்கள மொழி தொலைக்காட்சியான சியாதா டிவியில் வார நாட்களில் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.00 மணிதோறும் தமிழ் திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது.
மேலும் இந்தி திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகளை வழங்குகின்றனர்.சியாதா டிவியின் பரிசார்ந்த ஒளிபரப்பு டிஷ் டிவி லங்கா மற்றும் நாடு முழுவதும் தரைவழி ஒளிபரப்பு முலமாகவும் ஒளிபரப்பாகிறது.

26/04/2014

தெர்னா(DERANA TV) லங்கா தொலைக்காட்சியில் தமிழ் திரைப்படங்கள்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி இலங்கை பிரதேச சிங்கள மக்களின் மிக முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சியான தெர்னா டிவி சூப்பர் ஹிட்
தமிழ் திரைப்படங்களை வார நாட்களில் நண்பகல் 1.30 தோறும் ஒளிபரப்புகிறது.தெர்னா டிவியின் பரிசார்ந்த ஒளிபரப்பு தற்சமயம் புதிதாக தொடங்கப்பட்டுள்ள டிஷ் லங்கா டிடிச் யில் மற்றும் நாடு முழவதும்
தரைவழி ஒளிபரப்பு ஆன்டெனாவுடாகவும் மற்றும் டயலாக் டிடிச் தொலைக்காட்சி முலமாகவும் ஒளிபரப்பாகிறது.மேலும் இந்திய தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்கள் இத் தொலைக்காட்சியில் வார நாட்களில் ஒளிபரப்பாவது குறிப்பிடதக்க விடையாமாகும்.

25/04/2014

ராஜ்டிவி குழுமம் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு புதிய செயற்கைகோளுக்கு மாற்றம்

நண்பர்களே ராஜ்டிவி குழுமத்தின் கட்டண தமிழ் தொலைக்காட்சிகள்  இலவச தொலைக்காட்சிகளின் அனைத்தும் புதிய செயற்கைகோளான ST 2 யில்  ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.
இருப்பினும் பழைய ஒளிபரப்பில் எவ்வித மாற்றம் இன்றி ராஜ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகிறது.

24/04/2014

ஆச்சி(AATCHI TV) தமிழ் இணையதள செய்திகள் தொலைக்காட்சி விரைவில்

நண்பர்களே ஆச்சி மசாலா நிறுவனத்தால் தொடங்கப்பட்ட இணையதள செய்திகள் தொலைக்காட்சியான ஆச்சி டிவி செயற்கைகோள் ஒளிபரப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

23/04/2014

ஐ டிவி தமிழ் (INTERACTIVE TV) லைப் ஸ்டையில் தொலைக்காட்சி இன்டல்சாட்17யில் உதயம்

நண்பர்களே தமிழ் நாட்டில் முதன்முறையாக ஒரு புதிய லைப் ஸ்டையில் தொலைக்காட்சி ஐடிவி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.இந்த புதிய தொலைக்காட்சிக்கான பாிசார்ந்த ஒளிபரப்பு தற்சமயம் தொடங்கப்பட்ட
தரிசனா தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
ஐடிவியின் பாிசார்ந்த சோதனை  ஒளிபரப்பு சென்னை டெலிஸ்பாட் நிறுவனத்தின் முலம் இன்டல்சாட்17 @66.0E செயற்கைகோளில்
ஒளிபரப்பாகிறது.தமிழ் நாட்டில் முதன்முறையாக தொலைக்காட்சியின் முன் இருந்து கொண்டு நேயர்கள் நேரடி கலந்துரையாடலின் பொழுது தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய வித்தியாசமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்புகின்றனர்.
தமிழ் நாட்டில் தமிழ் மொழியில் தொடங்கப்பட்ட முதல் லைப் ஸ்டையில் தொலைக்காட்சி ஐ டிவி தமிழ் (INTETACTIVE TV).
அலைவரிசை விபரங்கள்:
Satellite              Is17@66 degrees east
Freq Rate          3966
Symol Rate      14400
Polar                 Horizontal
Modulation    Mpeg4/dvb s2
Mode               Fta

21/04/2014

பவர் ஆப் காட் தமிழ் கிருத்துவ தொலைக்காட்சி இன்டல்சாட்17யில் தொடக்கம்

நண்பர்களே தமிழ் நாட்டில் தமிழ் மதம் சார்ந்த தமிழ் தொலைக்காட்சிகளின் எண்ணிகை வெகுவாக அதிகரித்து வருகிறது.ஆம் அந்த வகையில் பார்த்தோம் என்றால் தற்சமயம்  பவர் ஆப் காட் என்ற பெயரில் புதிய கிருத்துவ தொலைக்காட்சி உதயமாகியுள்ளது.
பவர் ஆப் காட் தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும்  இன்டல்சாட்17யில் தொடங்கப்பட்டுள்ளது.ஆராதனை நேரம்.மற்றும் பல்வேறு சிறப்பான கிருத்துவ நிகழ்ச்சிகளை வழங்குகின்றனர்.
இருப்பினும் இந்த புதிய தொலைக்காட்சி பேஜ் 3  தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமத்தில் செயல்படுவது குறிப்பிடதக்க செய்தியாகும்.முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக பவர் ஆப் காட் இன்டல்சாட்17யில் ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்:
Freq rate        3876
Symol rate      14300
Polar               Horizontal
Modulation     Mpeg4/dvb s2
Mode             Fta

18/04/2014

தரிசனா தமிழ் ஆன்மிக தொலைக்காட்சி பரிசார்ந்த ஒளிபரப்பை தொடங்கியது

நண்பர்களே தமிழ் ஆன்மிக இந்து தொலைக்காட்சியான தரிசனா 24 மணி நேரத்திற்கான பரிசார்ந்த ஒளிபரப்பை இன்டல்சாட்17  செயற்கைகோளில் தொடங்கியது.
தற்சமயம் திருக்கோவில் வழிபாடு மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.விரைவில் தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பு நிறைவடைந்து 24 மணி நேர நிகழ்ச்சிகள் இம்மாதத்திற்குள் தொடங்கப்படலாம்.
அலைவரிசை விபரங்கள்
Freq rate     3966
Symol rate   14400
Polar            HORIZONTAL
Modulation  Mpeg4/dvb s2
Mode          Fta

16/04/2014

ஐபிஎல்2014 20க்கு20 மட்டைபந்து தொடர் ஒளிபரப்பும் தொலைக்காட்சி தொகுப்பு

நண்பர்களே பெப்சி இந்தியன் பீரிமியர் லீக் சிசன் 7  2014 மட்டைபந்து தொடர் தற்சமயம் தொடங்கப்படடுள்ளது.மட்டைபந்து தொடரை ஒளிபரப்பு தொலைக்காட்சிகள் என்று பார்த்தால் இந்தியாவின் சோனி குழும தொலைக்காட்சிகளான செட் மேக்ஸ்.செட் சிக்ஸ்.
இலங்கையின் சிஎஸ்என் தொலைக்காட்சியும்.பாகிஸ்தானின் ஜியோ சூப்பர் தொலைக்காட்சியும்.

14/04/2014

மூவி மாசலா ஹிந்தி திரைப்பட தொலைக்காட்சி இன்டல்சாட்20யில் தொடக்கம்

நண்பர்களே ஹிந்தியில் புதிய தொலைக்காட்சி மூவி மாசலா என்ற வித்தியாசமான பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது சத்தியா ஆன்மிக தொலைக்காடசிக்கு பதிலாக இந்த புதிய தொலைக்காட்சி உதயமாகியுள்ளது.சிறந்த பழைய ஹிந்தி திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது.இதன் சோதனை ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் தொடங்கப்பட்டுள்ளது.
அலைவரிசை விபரங்கள்
FREQ RATE           4116
SYMOL RATE       8800
POLAR                   VERTICAL
MODULATION     MPEG4/DVB S2
MODE                    FTA

08/04/2014

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை மலேசியா தமிழ் தொலைக்காட்சி மியாசாட்3எ@91.2 Eயில்

நண்பர்கனே மலேசியா நாட்டின் ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் தமிழ் தொலைக்காட்சியான ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை தற்காலிக இலவச ஒளிபரப்பு மியாசாட்3 யில் ஒளிபரப்பாகிறது.

06/04/2014

தரிசனா ஆன்மிக தமிழ் தொலைக்காட்சி புதிய தொடக்கம் இன்டல்சாட்17யில்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி தமிழ் நாட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஸ்வதரிசனம் இந்து ஆன்மிக குழுவால் தொடக்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சியான தரிசனா டிவி மீண்டும் புதிய செயற்கைகோள் ஒளிபரப்பை இன்டல்சாட்17யில் தங்களின் சோதனை ஒளிபரப்பு தொடங்கியுள்ளனர்.
தமிழ் மக்களின் ஆன்மிக தொடர்பான அனைந்து நிகழ்ச்சிகளை 24 மணிநேரம் வழங்கி வந்தது.தற்சமயம் புதிய அலைவரிசையில் தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் இதன் ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.தமிழ் நாட்டில் தொடங்கப்படும் இரண்டாவது தமிழ் இந்து ஆன்மிக தொலைக்காட்சி தரிசனா டிவி ஆகும்.
அலைவரிசை விபரங்கள்
 freq rate      3966
symol rate    14400
polar            HORIZONTAL
modulation   MPEG4/DVB S2
mode           FTA

ஆதவன் ஐரோப்பா தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு யுடெல்சாட்9எ தொடக்கம்

நண்பர்களே ஐரோப்பா மற்றும் அதன் சுற்றியுள்ள நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் பொழுதுபோக்கு தொலைக்காட்சி தமிழ் ஒளி என்ற பெயரில் தொடக்கப்பட்டது.இந்திய தொலைக்காட்சியான ராஜ் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் ஐரோப்பா தமிழ் மக்களின் நிகழ்வுகளை தரும் தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகி வந்தது.
தற்சமயம் தமிழ் ஒளி தொலைக்காட்சியின் பெயர் ஆதவன் என்று மாற்றப்பட்டுள்ளது.இருப்பினும் ஐரோப்பா தமிழ் மக்களின்  நிகழ்வுகளை அறியதரும் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை சற்று அதிகம் தான் இந்த ஆதவன் தொலைக்காட்சி யுடெல்சாட் 9 எ செயற்கைகோளில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது குறிப்பிடதக்க விடையமாகும்.
அலைவரிசை விபரங்கள்
 FREQ RATE             11857
SYMOL RATE           27500
POLAR                      VERTICAL
MODULATION        MPEG2/DVB S
MODE                       FTA

03/04/2014

வர்ணம் தமிழ் திரைப்பட தொலைக்காட்சியின் தமிழ் ஒளிபரப்பு

நண்பர்களே இலங்கை தமிழ் மக்களின் அபிமான தமிழ் திரைப்படங்களை 24 மணி நேரம் ஒளிபரப்பும் தொலைக்காட்சியான வர்ணம் டிவியின் சிறு கண்ணோட்டம்
  வெற்றி டிவியின் ஒளிபரப்பு வர்ணம் தொலைக்காட்சியாக மாற்றப்பட்டது.இதன் பரிசார்ந்த ஒளிபரப்பு கொழும்பு மாகாணத்தில் மற்றும் பியோ டிவியில் ஒளிபரப்பாகிறது.இதன் நிகழ்ச்சிகளின் தொகுப்பு தமிழ் மக்களின் அபிமானத்தை பெற்றுள்ளது.
இந்த தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு வரகூடிய காலங்களில் செயற்கைகோள் வாயிலாக ஒளிபரப்பாகலாம்.விழா காலங்களில் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பு மிக  குறிப்பிடதக்க விடையாமாகும்.              
                                                                                               தகவல் (கண்ணன் யாழ்பாணம்)