சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

08/04/2014

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை மலேசியா தமிழ் தொலைக்காட்சி மியாசாட்3எ@91.2 Eயில்

நண்பர்கனே மலேசியா நாட்டின் ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் தமிழ் தொலைக்காட்சியான ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை தற்காலிக இலவச ஒளிபரப்பு மியாசாட்3 யில் ஒளிபரப்பாகிறது.


மலேசியாவின் ஆசியா குழுமத்தின் முலம் ஒளிபரப்பாகும் மலேசியாதொலைக்காட்சிகளின் பட்டியிலில் ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை தமி்ழ் தொலைக்காட்சியும் இடம் பெற்றுள்ளது.
இருப்பினும் இந்த தற்காலிக ஒளிபரப்பு எவ்வித நேரத்திலும் நிறுத்தப்படலாம்.ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை மலேசியாவின் 24 மணி நேர தமிழ் திரைப்பட தொலைக்காட்சியாகும்.
அலைவரிசை விபரங்கள்:
freq rate      4120
symol rate    30000
polar            HORIZONTAL
modulation   mpeg4/dvb s2

No comments:

Post a Comment