தமிழ் நண்பர்களே ஒரு மகிழ்ச்சியான செய்தி நீண்ட நாட்களுக்கு பிறகு இலங்கை தேசத்தின் தமிழ் வானொலி ஒன்றின் நிகழ்ச்சிகளை செயற்கைக்கோள் வாயிலாக கேட்க கூடிய ஒரு வாய்ப்பு கிடைக்கபெற்றுள்ளது.
ஆம் இலங்கையில் யாழ்பாணம்,வன்னி,கொழம்பு போன்ற நகரங்களில் தற்சமயம் புதிதாக துவங்கிய தமிழ்FM வானொலி பன்பலை ஒளிபரப்பு செயற்கைக்கோள் வாயிலாகவும் தங்கள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.பழைய,புதிய தமிழ் இசை பாடல்களுடன் எவ்வித இடைவெளியின்றி தொடர்ச்சியாக வழங்குகிறது தமிழ்FM.மிக துல்லியமான இசையுடன் கூடிய இதன் ஒளிபரப்பை நீங்கள் கேட்க வேண்டுமென்றால் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அலையுங்கள் 09659513624

No comments:
Post a Comment