கலைஞர் ஏசியா
கலைஞர் டிவி நிறுவனாத்தால் உலக தமிழர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள தொலைக்காட்சி கலைஞர் ஏசியா .இத்த தொலைக்காட்சி ஆசியா நாடுகளில் வாழும் உலக தமிழர்கள் கலைஞர் டிவியின் நிகழ்ச்சிகளை காண உருவாக்கப்பட்டது.கலைஞர் ஏசியா தொடங்கப்பட்டு சுமார் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.இத்த டிவி திரைபடங்கள் நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் ஆகியவை வழங்கிவருகிறது. இன்றைய சூழ்நிலையில் நல்ல நிகழ்ச்சிகளை தரும் ஒரு டிவி முற்றிலும் இலவச சேனலாக நடத்துவது என்பது மிக கடினம.ஆனால் கலைஞர் டிவி நிறுவனம் அதை பொருட்படுத்தாமல் இலவசமாக ஒளிபரப்பி வருகிறது.இது வரவேற்தக்கது.ஆனால் மற்ற நிறுவன முன்னனி தொலைக்காட்சிகள் பணம் ஒன்றை குறி வைத்து கட்டண சேனலாக ஒளிபரப்பி வருகிறது.கலைஞர் ஏசியா தொலைக்காட்சி மலேசியா நாட்டு செயற்கைகோள் ஆன மீயாசேட்3ஏ@91.0E முலம் ஏசியா முழுவதும் ஒளிபரப்படுகிறது. இத்த தொலைக்காட்சி கலைஞர் டிவியின் இந்திய ஒளிபரப்பு நேரத்தை விட 2மணி நேரம் முன்னதாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்புகிறது. கலைஞர் ஏசியா டிவியை நிங்கள் காண வேண்டும் என்றால் அதற்கு பெரிய டிஷ் ஆன்டெனா மற்றும் MPEG4/DVB S2 வசதியுடன் கூடிய செட் டாப் பாக்ஸ் பயன்படுத்தி காணலாம்.
தொலைக்காட்சியின் பாராமீட்டர் விபரங்கள்
டிரன்ஸ்பாடர் 4000
சிம்பல் ரேட் 30000
போலர் கிடைமட்டம்(H)
தற்சமய நிலை இலவசம்

தொலைக்காட்சியின் பாராமீட்டர் விபரங்கள்
டிரன்ஸ்பாடர் 4000
சிம்பல் ரேட் 30000
போலர் கிடைமட்டம்(H)
தற்சமய நிலை இலவசம்
No comments:
Post a Comment