சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

31/03/2014

தந்தி தொலைக்காட்சி வழங்கும் இலவச செட்டாப் பாக்ஸ்

நண்பர்களே தமிழகத்தின் தின தந்தி நாளிதழ் நிறுவனத்தை சார்ந்த செய்திகள் தொலைக்காட்சியான தந்திடிவியின் ஒளிபரப்பை புதிய செயற்கைகோளுக்கு  மாற்றுவதன் காரணமாக தந்தி தொலைக்காட்சி வழங்கும் செட்டாப் பாக்ஸ் முலம் தொடர்ந்து இனி புதிய ஒளிபரப்பை பெறலாம்.இதற்கு முந்தைய ஒளிபரப்பு மிக பழமை வாய்நத தொழில் நுட்பமான MPEG2 யில் இருந்து.
தற்பொழுது மிக அதி நவின தொழில்நுட்பமான MPEG4/DVB S2 என்ற தரத்தில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக தந்தி டிவி அனைத்து கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு இலவச செட்டாப் பாக்ஸ் வழங்குகின்றனர்.இதனை நிங்கள் பெற வேண்டும் என்றால் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள தொலைப்பேசி மற்றும் முகவரிக்கு உங்கள் கேபிள்டிவியின் லைசென்ஸ் மற்றும் முகவரி ஆகியவற்றை  தபாலில் அனுப்புங்கள். 

29/03/2014

டான் டிவி குழுமம் தொலைக்காட்சிகளின் யாழ் ஒளிபரப்பு

நண்பர்களே இலங்கையின் யாழ்பானத்தில் தமிழ் மக்களுக்கு ஒளிபரப்பு சேவையை வழங்கி வரும் டான்டிவி குழுமத்தின் தொலைக்காட்சிகளின் தொகுப்பு
  டான்டிவி நமது நினைவில் இருந்து இன்று வரை மறக்க இயலாத தமிழ் தொலைக்காட்சியாகும்.ஆம் டான் ரிவியை இன்று யாழ் மண்ணில் மற்றும் ஐரோப்பா நாடுகளில் மட்டும் காண கூடியாக வுள்ளது.நிண்ட கால ஒளிபரப்பு சேவையை வழங்கி வரும் டான் ரிவி தங்களின் மற்ற தொலைக்காட்சிகளின் ஒளிப்பரப்பையும் தொடங்கியுள்ளனர்.கல்வி டிவி.கே4யு மூவிஸ்.டான் செய்திகள்.டான் மியூசிக்.டான் யாழ் ஒளி.ஒம் டிவி போன்ற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு கேபிளில் மட்டும் காணப்படுகிறது
                                                                                                       தகவல் கண்ணன்
                                                                                                                                 யாழ்பாணம் 

26/03/2014

வேந்தர் தமிழ் தொலைக்காட்சி முழு நேர ஒளிபரப்பை தொடக்கியது

நண்பர்களே தமிழகத்தில் கடந்த வருடத்தில் வேந்தர் மூவிஸ் நிறுவனத்தில் இருந்து  புதிதாக தொடங்கிய தமிழ் தொலைக்காட்சியான வேந்தர்டிவி கடந்த சில மாதங்களாக சோதனை ஒளிபரப்பு முறையில் திரைபாடல்களை வழங்கி வந்தது.இதற்கிடையில் செயற்கைகோள் ஒளிபரப்பின் அலைவரிசை மாற்றப்பட்டது.
தொலைக்காட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் அவர்கள்  வேந்தர்டிவியின் முதல் ஒளிபரப்பை தொடங்கி வைத்தார்.
அவர் கூறுகையில்  வேந்தர்டிவி அனைத்து தரப்பு மக்களின் நடுநிலை தொலைக்காட்சியாக செயல்படும் என்றும் தமிழ் தொலைக்காட்சிகளில் மிக சிறந்த கலை நிகழ்ச்சிகளை வழங்கும் என்று தெரிவித்தாா்.
தமிழகத்தில் கடந்த சில வருடங்களில் புதிய தொலைக்காட்சிகளின் அணிவகுப்பு அதிகரித்தாலும் சிறந்த நிகழ்ச்சிகளை தரகூடிய தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் மிகுதியாகவே உள்ளது.
அலைவரிசை விபரங்கள்:
satellite            Intelsat17@66.0E
freq rate          3845
symol rate       27689
polar               VERTICAL
modulation      mpeg4/dvb s
mode              fta

25/03/2014

தந்தி டிவி செய்திகள் தொலைக்காட்சி புதிய செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடக்கம்

நண்பர்களே தமிழகத்தின் மிக பிரபலமடைந்த செய்திகள் தொலைக்காட்சியான தந்தி டிவி தற்சமயம் தங்களின் செயற்கைகோள் ஒளிபரப்பை மாற்று செயற்கைகோளுக்கு மாற்றப்படவுள்ளது
அதற்கான தொழில்நுட்ப பணிகள் நிறைவடைந்து புதிய அலைவரிசையில் இன்டல்சாட்17 செயற்கைகோளில் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.இருப்பினும் இன்டல்சாட்20 செயற்கைகோளில் NDTV அலைவரிசையில் தொடர்ந்து ஒளிபரப்பு சேவையை தந்தி டிவி வழங்கி வருகிறது.விரைவில் 24 மணி நேர ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் தொடங்கப்படலாம்.
புதிய அலைவரிசை விபரங்கள்
freq rate       3966
symol rate   14400
polar            Horizontal
modulation   Mpeg4/dvb s2
mode           Fta

வேந்தர்டிவி ஏர்டெல் டிடிஎச்யில் ஒளிபரப்பு தொடக்கம்

நண்பர்களே மிக மகிழ்ச்சியான செய்தி ஏர்டெல் டிடிஎச்யில் தமிழ் தொலைக்காட்சிகளின் வரிசையில் மற்றொரு புதிய தொலைக்காட்சி சேர்க்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சென்ற வருடத்தில் தொடங்கப்பட்ட புதிய தொலைக்காட்சியான வேந்தர் டிவி தமிழகத்தில் முதன்முறையாக ஏர்டெல்
டிடிஎச்யில் சேனல் வரிசை எண் 515யில் ஒளிபரப்பை தொடக்கியுள்ளது.இருப்பினும் சோதனை ஒளிபரப்பை மட்டுமே ஒளிபரப்பி வரும் வேந்தர் டிவி 24 நேர நிகழ்ச்சிகள் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்க செய்தியாகும். 

23/03/2014

ஸ்ரீசங்கரா இந்து ஆன்மிக தொலைக்காட்சியில் தமிழ் திரைப்படங்கள்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி தமிழகத்தின் முன்னனி தமிழ் இந்து ஆன்மிக தொலைக்காட்சியான ஸ்ரீசங்கரா தொலைக்காட்சியில் வாரத்தின் ஞாயிறு தோறும் மதியம் 1 மணிக்கு தமிழ் பக்தி திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது.

ஆசியா சாட் 3S செயற்கைகோளின் தொலைக்காட்சி அலைவரிசைகள் புதிய செயற்கைகோளுக்கு மாற்றம்

நண்பர்களே ஹாங்காங்யை தலைமையிடமாக கொண்டு ஆசியா நாடுகள் அனைத்துக்கும் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையை வழங்கும் ஆசியா சாட் டெலிகம்யூனிகேஷனின் ஆசியா சாட்3S செயற்கைகோளின் அலைவரிசைகள் அனைத்தும்