நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி தமிழகத்தின் முன்னனி தமிழ் இந்து ஆன்மிக தொலைக்காட்சியான ஸ்ரீசங்கரா தொலைக்காட்சியில் வாரத்தின் ஞாயிறு தோறும் மதியம் 1 மணிக்கு தமிழ் பக்தி திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது.

இந்த புதிய நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது குறிப்பிடதக்கது.இந்த தொலைக்காட்சி முற்றிலும் இலவசமாக இன்டல்சாட்17யில் ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்:
Freq rate 4015
symol rate 30000
polar VERTICAL
modulation mpeg4/dvb s2
mode FTA

No comments:
Post a Comment