நண்பா்களே இந்தியா அரசின் பொதுத்துறை நிறுவனமான பிரசாா் பாரதியின் கிழ் பல்வேறு மொழி தொலைக்காட்சிகள் மற்றும் வானொலி சேவைகள் வழங்கப்படுகிறது.அவ்வாிசையில் மாா்ச் 24 நாள் 1995 ஆம் ஆண்டு டிடி வேல்ட் தொலைக்காட்சி முதல் முறையாக ஒளிபரப்பு இந்தியாவில் தொடங்கப்பட்டது.பின்பு 2002 ஆம் ஆண்டு டிடி இந்தியா தொலைக்காட்சியாக பெயா் மாற்றம் செய்யப்பட்டது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஆங்கில வடிவில் ஒளிபரப்பு செய்யப்பட்டு பின்பு இடைநிறுத்தம்
செய்யப்பட்டது.இடைப்பட்ட காலங்களில் ஹிந்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வந்தது.டிடி இந்தியா தொலைக்காட்சி தற்சமயம் புதுப்பொலிவுடன் 24 மணி நேர ஆங்கில மொழி தொலைக்காட்சியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நிகழச்சிகளின் தொகுப்பில் அதன் இணையான ஆங்கில வருணனை மற்றும் ஆங்கில சப் டைட்டில் என இரண்டும் வழங்கப்படுகிறது.இந்தியாவின் கலாச்சரம் பண்பாடு மற்றும் நாட்டின் முக்கிய நிகழ்வுகள் போன்றவற்றை மற்ற நாடுகளில் பிரதிபலிக்கும் தொலைக்காட்சியாக டிடி இந்தியா செயல்படுகிறது.தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு பிரசாா் பாரதியின் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் ஜிசாட்17 செயற்கைகோளில் இலவச
தொலைலக்காாட்சியாக ஒளிபரப்பாகிறது.மேலும் இந்தியாவின் அனைத்து கேபிள் டிவி மற்றும் டிடிஎச்களிலும் டிடி இந்தியா தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது.பிரசாா் பாரதியின் இலவச தொலைக்காட்சி சேவையான டிடிப்ரி டிடிஎச்யில் இலவச தொலைக்காட்சியாக வாிசை எண் 4யில் ஒளிபரப்பாகிறது.டிடி இந்தியா தொலைக்காட்சியின் ஒளிபரப்பு மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் வளைக்குடா நாடுகள் அமொிக்கா கனடா மற்றும் ஆசியா நாடுகள் ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் ஒளிபரப்பு கிடைக்கப் பெறுகிறது.டிடி நேஷனல் தொலைக்காட்சியின் சில நிகழ்ச்சிகள் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்படும்.தொலைக்காட்சியினை காண
குறைந்தபட்சம் 6 அடி சிபேன்ட் டிஷ் ஆன்டெனா அல்லது 2 (60செமீ) அடி அளவுள்ள கேயூ டிஷ் ஆண்டெனா மற்றும் MPEG4/DVB S2 தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸையினை பயன்படுத்தி டிடி இந்தியா தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை இந்தியாவில் காணலாம்.ஆசியா நாடுகளில் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் செயற்கைகோளின் அலைவாிசைக்கு ஏற்றா் போன்று டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.

தொகுப்பு சதீஸ் சாட் தமிழ் மற்றும் ஆங்கிலம் இணையதளம்