நண்பர்களே தமிழ் ஆன்மிக இந்து தொலைக்காட்சியான தரிசனா 24 மணி நேரத்திற்கான பரிசார்ந்த ஒளிபரப்பை இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கியது.
18/04/2014
16/04/2014
ஐபிஎல்2014 20க்கு20 மட்டைபந்து தொடர் ஒளிபரப்பும் தொலைக்காட்சி தொகுப்பு
நண்பர்களே பெப்சி இந்தியன் பீரிமியர் லீக் சிசன் 7 2014 மட்டைபந்து தொடர் தற்சமயம் தொடங்கப்படடுள்ளது.மட்டைபந்து தொடரை ஒளிபரப்பு தொலைக்காட்சிகள் என்று பார்த்தால் இந்தியாவின் சோனி குழும தொலைக்காட்சிகளான செட் மேக்ஸ்.செட் சிக்ஸ்.
இலங்கையின் சிஎஸ்என் தொலைக்காட்சியும்.பாகிஸ்தானின் ஜியோ சூப்பர் தொலைக்காட்சியும்.
இலங்கையின் சிஎஸ்என் தொலைக்காட்சியும்.பாகிஸ்தானின் ஜியோ சூப்பர் தொலைக்காட்சியும்.
14/04/2014
மூவி மாசலா ஹிந்தி திரைப்பட தொலைக்காட்சி இன்டல்சாட்20யில் தொடக்கம்
நண்பர்களே ஹிந்தியில் புதிய தொலைக்காட்சி மூவி மாசலா என்ற வித்தியாசமான பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது சத்தியா ஆன்மிக தொலைக்காடசிக்கு பதிலாக இந்த புதிய தொலைக்காட்சி உதயமாகியுள்ளது.சிறந்த பழைய ஹிந்தி திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது.இதன் சோதனை ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் தொடங்கப்பட்டுள்ளது.
அலைவரிசை விபரங்கள்
FREQ RATE 4116
SYMOL RATE 8800
POLAR VERTICAL
MODULATION MPEG4/DVB S2
MODE FTA

06/04/2014
தரிசனா ஆன்மிக தமிழ் தொலைக்காட்சி புதிய தொடக்கம் இன்டல்சாட்17யில்
நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி தமிழ் நாட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஸ்வதரிசனம் இந்து ஆன்மிக குழுவால் தொடக்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சியான தரிசனா டிவி மீண்டும் புதிய செயற்கைகோள் ஒளிபரப்பை இன்டல்சாட்17யில் தங்களின் சோதனை ஒளிபரப்பு தொடங்கியுள்ளனர்.
தமிழ் மக்களின் ஆன்மிக தொடர்பான அனைந்து நிகழ்ச்சிகளை 24 மணிநேரம் வழங்கி வந்தது.தற்சமயம் புதிய அலைவரிசையில் தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் இதன் ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.தமிழ் நாட்டில் தொடங்கப்படும் இரண்டாவது தமிழ் இந்து ஆன்மிக தொலைக்காட்சி தரிசனா டிவி ஆகும்.
அலைவரிசை விபரங்கள்
freq rate 3966
symol rate 14400
polar HORIZONTAL
modulation MPEG4/DVB S2
mode FTA

ஆதவன் ஐரோப்பா தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு யுடெல்சாட்9எ தொடக்கம்
நண்பர்களே ஐரோப்பா மற்றும் அதன் சுற்றியுள்ள நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் பொழுதுபோக்கு தொலைக்காட்சி தமிழ் ஒளி என்ற பெயரில் தொடக்கப்பட்டது.இந்திய தொலைக்காட்சியான ராஜ் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் ஐரோப்பா தமிழ் மக்களின் நிகழ்வுகளை தரும் தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகி வந்தது.
தற்சமயம் தமிழ் ஒளி தொலைக்காட்சியின் பெயர் ஆதவன் என்று மாற்றப்பட்டுள்ளது.இருப்பினும் ஐரோப்பா தமிழ் மக்களின் நிகழ்வுகளை அறியதரும் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை சற்று அதிகம் தான் இந்த ஆதவன் தொலைக்காட்சி யுடெல்சாட் 9 எ செயற்கைகோளில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது குறிப்பிடதக்க விடையமாகும்.
அலைவரிசை விபரங்கள்
FREQ RATE 11857
SYMOL RATE 27500
POLAR VERTICAL
MODULATION MPEG2/DVB S

03/04/2014
வர்ணம் தமிழ் திரைப்பட தொலைக்காட்சியின் தமிழ் ஒளிபரப்பு
நண்பர்களே இலங்கை தமிழ் மக்களின் அபிமான தமிழ் திரைப்படங்களை 24 மணி நேரம் ஒளிபரப்பும் தொலைக்காட்சியான வர்ணம் டிவியின் சிறு கண்ணோட்டம்
வெற்றி டிவியின் ஒளிபரப்பு வர்ணம் தொலைக்காட்சியாக மாற்றப்பட்டது.இதன் பரிசார்ந்த ஒளிபரப்பு கொழும்பு மாகாணத்தில் மற்றும் பியோ டிவியில் ஒளிபரப்பாகிறது.இதன் நிகழ்ச்சிகளின் தொகுப்பு தமிழ் மக்களின் அபிமானத்தை பெற்றுள்ளது.
இந்த தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு வரகூடிய காலங்களில் செயற்கைகோள் வாயிலாக ஒளிபரப்பாகலாம்.விழா காலங்களில் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பு மிக குறிப்பிடதக்க விடையாமாகும்.
தகவல் (கண்ணன் யாழ்பாணம்)
Subscribe to:
Posts (Atom)