சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

10/09/2013

பாலிமர் கன்னடா புதிய தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு தொடக்கம்

நண்பர்களே தமிழ்நாட்டின் பாலிமர் தொலைக்காட்சி நிறுவனம் கர்நாடக மாநிலத்திற்கான புதிய மியூசிக் தொலைக்காட்சியை பாலிமர் கன்னடா என்ற பெயரில் தொடங்கியுள்ளது.

ஜெயா மூவிஸ் இலவசமாக இன்டல்சாட்20@68.5Eயில்

நண்பர்களே ஜெயா டிவியின் 24 மணி நேர மூவிஸ் தொலைக்காட்சியான ஜெயா மூவிஸ் தற்காலிக இலவச சேவையில் இன்டல்சாட்20யில் ஒளிபரப்பாகிறது.இருப்பினும் இந்த இலவச ஒளிபரப்பு எப்போது நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அலைவரிசையின் விபரங்கள்:
freq rate    4127
symol rate 10370
polar         V
system      mpeg4/dvbs
mode        FTA

08/09/2013

இலங்கையின் தமிழ் FM வானொலி ஒளிபரப்பு செயற்கைகோளில்

தமிழ் நண்பர்களே ஒரு மகிழ்ச்சியான செய்தி நீண்ட நாட்களுக்கு பிறகு இலங்கை தேசத்தின் தமிழ் வானொலி ஒன்றின் நிகழ்ச்சிகளை செயற்கைக்கோள் வாயிலாக கேட்க கூடிய ஒரு வாய்ப்பு கிடைக்கபெற்றுள்ளது.
ஆம் இலங்கையில் யாழ்பாணம்,வன்னி,கொழம்பு போன்ற நகரங்களில் தற்சமயம் புதிதாக துவங்கிய தமிழ்FM வானொலி பன்பலை ஒளிபரப்பு செயற்கைக்கோள் வாயிலாகவும் தங்கள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.பழைய,புதிய தமிழ் இசை பாடல்களுடன் எவ்வித இடைவெளியின்றி தொடர்ச்சியாக வழங்குகிறது தமிழ்FM.மிக துல்லியமான இசையுடன் கூடிய இதன் ஒளிபரப்பை  நீங்கள் கேட்க வேண்டுமென்றால் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அலையுங்கள் 09659513624 

03/09/2013

ஜெய் தமிழ் மற்றும் எஸ்டிவிதொலைக்காட்சிகள் மீண்டும் தொடக்கம்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி நீண்ட நாட்களுக்கு பின்பு மீண்டும் தங்கள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன இரண்டு தமிழ் தொலைக்காட்சிகள்.

சன்டிவி மாலத்தீவு புதிய ஒளிபரப்பை தொடங்கியது அப்ஸ்டார்7யில்

நண்பர்களே மாலத்தீவு நாட்டின் சன் மிடியா என்னும் நிறுவனம் தங்களது இணையத்தில் இருந்து சன்டிவி என்ற தொலைக்காட்சியை புதிதாக தொடங்கியுள்ளனர்.

01/09/2013

ஹார்வெஸ்ட் மலையாளம் தொலைக்காட்சி உதயமாகியுள்ளது இன்டல்சாட்17யில்

நண்பர்களே இன்டல்சாட்17யில் மேலும் ஒரு புதிய மலையாளம் கிருஸ்தவ தொலைக்காட்சி ஹார்வெஸ்ட் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.இந்த புதிய தொலைக்காட்சி 24 மணிநேர கிருஸ்தவ  நிகழ்ச்சிகளை வழங்குகிறது.

தமால்டிவி ஹிந்தி சோதனை ஒளிபரப்பை தொடங்கியது இன்சாட்4எயில்

நண்பர்களே புதிய செய்தி வட மாநிலத்தின் முன்னனி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான ஆதிகாரி பிரதர்ஸ் நெட்வொர்க்யின்