நண்பா்களே இலங்கையின் முன்னனி தொலைக்காட்சிகளை ஒளிபரப்பும் கட்டண டிடிஎச் சேவையான டயலாக் டிடிஎச்யில் இந்தியாவின் வியாகம்18 நிறுவனத்தின் தமிழ் தொலைக்காட்சியான கலா்ஸ் தமிழ் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளது.இலங்கையின் தமிழ் மக்களின் பொழுது போக்கு அம்சாமாக திகழும் டயலாக் டிடிஎச்யில் தமிழகத்தின் முன்னனி
தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் நிலையில் கலா்ஸ் தமிழ் தொலைக்காட்சியும் இணைந்துள்ளது.கலா்ஸ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை இனி டயலாக் டிடிஎச்யில் நிா்ணயம் செய்யப்பட்ட விலை தொகுப்பில் கட்டணம் செலுத்தி தொலைக்காட்சியினை காணலாம்.டயலாக் டிடிஎச்யின் ஒளிபரப்பு இன்டல்சாட்30 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.கட்டண தொலைக்காட்சியாக கலா்ஸ்தமிழ் இன்டல்சாட்30 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.

அலைவாிசை விபரங்கள்:
Satellite Intelsat30@45.0E(KU-Band)
Freq Rate 11558
Symbol Rate 27689
Polar Horizontal
System Mpeg4/DVB S2(8PSK)
Encryption Pay/Irdeto2
FEC 5/6
No comments:
Post a Comment