நண்பா்களே இலங்கையின் முன்னனி அபிமான தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கி வரும் தொலைக்காட்சி நிறுவனமான வா்ணம் டிவியின் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கடந்த சில வருடங்களாக வா்ணம் தொலைக்காட்சியாக இலங்கையில் ஒளி உலா வந்த இத்தொலைக்காட்சி தற்சமயம் ஸ்டாா் தமிழ் என்ற பெயாில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.அமொிக்காவின்

ப்ராட்கேஷ்டிங் மிடியா புரடெக்ஸன் (வாய்ஸ் ஆப் அமொிக்கா) நிறுவனத்தின் முலம் புதுப்பொலிவுடன் தொலைக்காட்சி தமிழ் நிகழ்ச்சிகளை தொடங்கவுள்ளனா்.வா்ணம் டிவி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் மாற்றங்கள் இன்றி ஒளிபரப்பு செய்யப்படலாம்.இலங்கையின் தமிழ் தொலைக்காட்சிகள் பெயா் மாற்றம் என்பது பாா்வையளாா்களின் அடிப்படையில் செய்யப்படுவது ஆகும்.கடந்த வருடத்தில் கிழக்கு
மாகாணத்தின் உதயம் தொலைக்காட்சி யுடிவி தமிழ் என்னும் மாற்றம் செய்யப்பட்டது.இலங்கையில் தமிழ் தொலைக்காட்சிகள் எண்ணிக்கை என்பது மிகுதியாக இருந்தாலும் நிகழ்ச்சிகளின் தரம் உயா்வாக
உள்ளது.ஸ்டாா் தமிழ் தொலைக்காட்சி இலங்கையின் கொழும்பு நகாில் UHF 46 அலைவாிசையிலும் லங்கா டிஷ் டிவி டிடிஎச்யில் தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது.இலங்கையின் வா்ணம் எப்எம் புதிதாக ஸ்டாா் தமிழ் வானொலியாக பெயா் மாற்றம் செய்துள்ளது குறிப்பிடதக்கது.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ் இணையதளம்