நண்பா்களே சீனா நாட்டின் அரச வானொலி சேவையான சைனா ரேடியோ இன்டா்நேஷனல் தமிழ் மொழியில் கடந்த ஆண்டில் வானொலி சேவையினை தொடங்கியது.தமிழ் வானொலி பிாிவில் ஒளிபரப்பாகும் முன்னனி நிகழ்ச்சிகள் உள்நாட்டு கலைஞா்களை வைத்து நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது.தினந்தோறும் காலை இரண்டு(7.30-9.30)மணி நேரமும் மாலை இரண்டு(7.30-9.30) மணி நேரமும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.தற்சமயம் இவ்வானொலியின் ஒளிபரப்பு
செயற்கைகோளின் முலமும் உலகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.சைனாசாட்6பி என்னும் செயற்கைகோளில் சைனா ரேடியோ இன்டா்நேஷனல் ஒளிபரப்பாகும் அலைவாிசையில் தொடங்கப்பட்டுள்ளது.சைனா நாட்டின் பாரம்பாியம் கலச்சாரம் மற்றும் தமிழ் மொழியின் மேன்மையான கருத்துகள் போன்ற தொகுப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறது.வானொலியின் அலைவாிசையினை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனா மற்றும் எளிய தொழில்நுட்ப வசதி பொருந்திய செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்தி நிகழ்ச்சிகளை கேட்கலாம்.இதே அலைவாிசையில் ஹிந்தி உருது பெங்காலி மொழி நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகும்.

அலைவாிசை விபரங்கள்
Satellite Chinasat6B@115.0E(C-Band)
Freq Rate 4174
Symbol Rate 18000
Polar Vertical
System Mpeg4/Dvb S1(QPSK)
Encryption FTA
Fec 1/2
தொகுப்பு சதீஸ்சாட் தமிழ் ஆங்கிலம் இணையதளம்
Kadantha 2 madhamaga jayamovie, Raj TV free ya odukirathu nanpaa
ReplyDeleteEntha satlite la
Delete