நண்பா்களே விடியோகான் டிடிஎச் சேவையில் புதிய தமிழ் தொலைக்காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது.தமிழில் சூப்பா்டிவி.எம்கே டிவி.எம்கே டியூன்ஸ் எம்கே சிக்ஸ் வெளிச்சம்டிவி.டியூன் 6.என்ஆா்எஸ் ராயல்டிவி போன்ற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு
தொடங்கியுள்ளது.தொலைக்காட்சிகள் அனைத்தும் இலவச ஒளிபரப்பாக எஸ்டி2 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.மேலும் தெலுங்கு தொலைக்காட்சியான சிவிஆா் குழுமத்தின் தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பாகிறது.கடந்த சில நாட்களாக இலவச ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகள் விடியோகான் தமிழ் தொலைக்காட்சிகளின் வாிசை
அலைவாிசையில் சோ்க்கப்படவில்லை.இவ் ஒளிபரப்பு எவ்வித நாட்களிலும் கட்டண ஒளிபரப்பாக மாற்றபடலாம்.60செமீ கேயூடிஷ் ஆன்டெனாவில் தொலைக்காட்சிகளின் அலைவாிசையினை பெற்று DVB S2/MPEG4 மற்றும் AAC தொழில்நுட்பம் பொருந்திய செட்டாப் பாக்ஸ்யின் முலம் இலவச தொலைக்காட்சிகளை காணலாம்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite ST2@88.0E(KU-Band)
Freq Rate 11670
Symbol Rate 44995
Polar Vertical
System MPEG4/DVB S2
Encryption FTA
FEC 3/4
Thanks sri
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNow those. Channel free ya
ReplyDelete