நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி மிடியா நெட்வொா்க்யின் ஆங்கில திரைப்பட மற்றும் ஆங்கில டரமா தொலைக்காட்சியான ஜீ கேப் ஹெச்டி தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பாக
அப்ஸ்டாா்7 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.ஜீ மிடியா நிறுவனத்தின் இரண்டாவது ஆங்கில பட தொலைக்காட்சி ஜீகேப் எஸ்டி மற்றும் ஜீகேப் ஹெச்டி ஆகும்.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு புதிய தொழில்நுட்ப
மாற்றங்களுடன் அப்ஸ்டாா் 7 செயற்கைகோளில் ஒளிபரப்பகிறது.கட்டண தொலைக்காட்சியின் அடிப்படையில் இலவச ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியின் சிக்னலை பெற குறைந்தபட்சம் 8 மற்றும் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனா மற்றும் ஹெச்டி செட் டாப் பாக்ஸ்யினை பயன்படுத்தி தொலைக்காட்சியினை காணலாம்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite Apstar7@76.0E(C-Band)
Freq Rate 4089
Symbol Rate 7750
Polar Vertical
Modulation HD.Mpeg4/Dvb s2
Mode FTA/Conex
No comments:
Post a Comment