நண்பர்களே இந்தியா அரசு தொலைக்காட்சி நிறுவனமான பிரசார் பாரதி தற்சமயம் உயர்கல்வி தொடர்பான அனைத்து தகவல்களையும் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகள் தங்கள் விட்டிலிருந்தே அறி்ந்து கொள்ள டிடி டெக்னாலஜி என்ற புதிய
தொழில்நுட்ப தொலைக்காட்சியை இன்சாட்3சி செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர்.கடந்த வருடத்தில் இதன் ஒளிபரப்பு 12 மணிநேரத்திற்கு மட்டுமே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தன பின்பு 24 மணிநேர ஒளிபரப்பு சேவை தொடக்கப்பட்டுள்ளது.இந்த புதிய தொலைக்காட்சி இன்ஜினியரிங் மற்றும் இன்ஜினியரிங் தொடர்புடை மற்ற தொழில் நுட்ப வகுப்புகள் ஒளிபரப்பாகிறது.கடந்த சில வருடத்திற்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைகழகம் உயர்கல்வி தொலைக்காட்சி தொடக்கப்பட்டு பின்பு நிறுத்தப்பட்டது.விரைவில் 50 கல்வி தொலைக்காட்சிகள் இந்தியா முழுவதும் தொடங்கப்பட வுள்ளது.மிக பயனுள்ள இநத தொலைக்காட்சியை தங்கள் பல்கலைகழகங்களிலோ அல்லது கல்லுரிகளிலோ அல்லது பள்ளிகளிலோ நிறுவபட வேண்டும் என்றால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.(தமிழகத்தில் மட்டும்)
K.சதீஸ் சாட் தமிழ்
அலைப்பேசி 9659513624
மின்னஞ்சல் : k.sathees907@gmail.com
K.சதீஸ் சாட் தமிழ்
அலைப்பேசி 9659513624
மின்னஞ்சல் : k.sathees907@gmail.com


No comments:
Post a Comment