21/02/2014
NDTV குழுமத்தின் தொலைக்காட்சிகள் இன்டல்சாட்17@66.0Eயில் புதிய அலைவரிசையில் தொடக்கம்
நண்பர்களே இந்தியாவின் முன்னனி செய்திகள் மற்றும் பங்குவர்த்தகம் தொடர்பான நிகழ்வுகளை வழங்கும் NDTV குழுமத்தின் தொலைக்காட்சிகளான
என்டிடிவி 24x7.என்டிடிவி இந்தியா.என்டிடிவி புராபிட்.மற்றும் என்டிடிவி காட்டைம்ஸ் போன்ற தொலைக்காட்சிகள் புதிய அலைவரிசையில் இன்டல்சாட்17யில் தொடக்கப்பட்டுள்ளது.இந்த தொலைக்காட்சிகள் கட்டண அடிப்படையில் நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.இருப்பினும் இதன் முதல் ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் தற்சமயம் வரை ஒளிபரப்பாகிறது.ஆனால் தந்தி டிவி மட்டும் இந்த புதிய அலைவரிசையில் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்க செய்தியாகும்
அலைவரிசை விபரங்கள்;
freq rate 3919
symol rate 11200
polar H
modulation mpeg4/dvb s2
mode fta

15/02/2014
08/02/2014
மாதா டிவி புதிய கிருஸ்த்துவ தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு தொடக்கம்
நண்பர்களே தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய கிருஸ்த்துவ தொலைக்காட்சி மாதா டிவி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான சோதனை ஒளிபரப்பு தற்சமயம் இன்டல்சாட்17 செயற்கைகோளில் கிருஷ்னா டிவிக்கு பதிலாக தொடங்கப்பட்டுள்ளது.தற்சமயம் கிருஸ்த்துவ தமிழ் பாடல்களுடன் ஒளிஉலா வரும் மாதாடிவி வரும் பி்ப்ரவரி மாத இறுதிகுள் 24 மணிநேர ஒளிபரப்பை தொடங்கலாம்.இதே செயற்கைகோளில் ஏஜ்ஜல்டிவி.சால்வேஷன்டிவி ஆகியன கிருஸ்த்துவ நிகழ்ச்சிகளை வழங்கி வரும் தொலைக்காட்சிகளாகும்.
அலைவரிசை விபரங்கள்:

freq rate 4015
symol rate 30000
polar VERTICAL
modulation mpeg4/dvb s2
mode fta
symol rate 30000
polar VERTICAL
modulation mpeg4/dvb s2
mode fta
ஆஸ்ட்ரோ விண்மின் புதிய எச்டி மலேசிய தொலைக்காட்சி தொடக்கம்
நண்பர்களே தமிழில் முதன்முறையாக மலேசியா நாட்டின் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனம் தன்குழுமத்தில் இருந்து ஆஸ்ட்ரோ விண்மின் எச்டி
உயர்தொழில்நுட்ப தொலைக்காட்சியை தன் டிடிஎச்யில் 371 தொடங்கியுள்ளது.தமிழில் ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை.ஆஸ்ட்ரோ வானவில் போன்ற தொலைக்காட்சிகள் மலேசியாவில் தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கி வருவது குறிப்பிடதக்க செய்தியாகும்.

Subscribe to:
Posts (Atom)