நண்பர்களே இந்தியாவின் இலவச தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையான டிஎச் யில் சோனி நிறுவனத்தின் மியூசிக் தொலைக்காட்சியான சோனி மிக்ஸ் மற்றும்

அதிகாரி பிரதர்ஸ் நிறுவனத்தின் தொலைக்காட்சிகளான மஸ்தில் மியூசிக் மற்றும் டபான்ங் டிவி போன்ற சேனல்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.இதே போன்று 4 ரியல் நியூஸ் தொலைக்காட்சியும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.இந்த இடங்களில் ஒளிபரப்பாகி வந்த மற்ற சில தொலைக்காட்சிகளான பி4யு மியூசிக்.நியூஸ்X.ஜி நெட்வொர்கின் ஜி ETC பாலிவுட்.ஜி ஜாக்ரான்.ஸ்ரீ நியூஸ் போன்ற தொலைக்காட்சிகள் நிறுத்தப்பட்டுள்ளது.இவற்றின் ஒளிபரப்பு காலம் நிறைவு அடைந்ததை அடுத்து இந்த புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
தற்சமயம் சேர்க்கப்பட்டுள்ள சேனல்கள் அனைத்தும் ஹிந்தி தொலைக்காட்சிகளே.ஆனால் தென்மாநிலங்களை சார்ந்த தொலைக்காட்சிகள் எதுவும் புதிதாக சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்க செய்தியாகும்.

No comments:
Post a Comment