24/11/2013
ஏசியாநெட் மூவி்ஸ் தொலைக்காட்சியில் புதிய தமிழ்திரைப்படங்கள்
நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி மலையாளத்தின் மிக பிரலமான திரைப்படங்கள் ஒளிபரப்பும் தொலைக்காட்சியான ஏசியாநெட் மூவி்ஸ் தொலைக்காட்சியில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு தமிழ் திரைப்படங்கள் ஒளிபரப்புகின்றனர்.இதில் குறிப்பிடதக்க செய்தி என்னவென்றால் மிகவும் பிரபலம் அடைந்த திரைப்படங்களை வழங்குகின்றனர் என்பது குறிப்பிடதக்க செய்தியாகும்.இந்த தொலைக்காட்சி இன்டல்சாட்17யில் இலவசமாக ஒளிபரப்பாகிவருகிறது.
அலைவரிசை விபரங்கள்
freq rate 4005
symol rate 14400
polar H
formet mpeg4/dvb s2
mode fta
அலைவரிசை விபரங்கள்
freq rate 4005
symol rate 14400
polar H
formet mpeg4/dvb s2
mode fta
06/11/2013
ஸ்டார் குழுமத்தின் விளையாட்டு தொலைக்காட்சிகளின் லோகோ மாற்றம்
நண்பர்களே இந்தியாவின் முன்னனி விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார்போர்ட்ஸ் இந்தியா குழமத்தின் அனைத்து விளையாட்டு தொலைக்காட்சிகளின் லோகோவை மாற்றம் செய்துள்ளனர்.இதில் ஸ்டார் கிரிக்கெட் தொலைக்காட்சி ஸ்டார்போர்ட்ஸ் 3 என மாற்றப்பட்டுள்ளது.இனி ஆங்கில மொழி அல்லாது முழமையான ஹிந்தி மொழியில் ஆடியோவை வழங்கும்
.ஸ்டார்போர்ட்ஸ் தொலைக்காட்சியை ஸ்டார்போர்ட்ஸ்1 எனவும். கடந்த வருடத்தில் தொடங்கிய ஸ்டார்போர்ட்ஸ்2 தொலைக்காட்சி ஸ்டார்போர்ட்ஸ்2 எனவும்.ஈஎஸ்பின் தொலைக்காட்சி ஸ்டார்போர்ட்ஸ்4 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.இதே போன்று எச்டி தொலைக்காட்சியிலும் மாற்றம் செய்துள்ளனர். ஸ்டார் கிரிக்கெட் எச்டி தொலைக்காட்சியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் எச்டி1 எனவும்.ஈஎஸ்பின் எச்டி தொலைக்காட்சியை ஸ்டார்போர்ட்ஸ் எச்டி2 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.இதில் முன்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பனதை போன்று எவ்வித மாற்றம் இன்றி ஒளிபரப்பாகும்.கடந்த வருடத்தில் மற்ற நாடுகளில் ஈஎஸ்பின் தொலைக்காட்சியை பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் ஆக பெயர் மாற்றம் செய்தது குறிப்பிடதக்க செய்தியாகும்.

03/11/2013
TV3 மலேசியா தொலைக்காட்சியில் தமிழ் திரைப்படங்கள்
நண்பர்களே மலேசியாவின் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான டிவி3 மலேய தொலைக்காட்சியில் தமிழ் திரைப்படங்கள் விழா நாட்களில் ஒளிபரப்பாகிறது.திப ஒளி நாட்களில் சிங்கம்.எந்திரன் போன்ற சூப்பர்ஹிட் திரைப்படங்களை வழங்கிறது.இந்திய நேரப்படி காலை 11.30 மணியளவில் ஒளிபரப்பாகிறது.இருப்பினும் இந்த தொலைக்காட்சி மீயாசேட்3யில் கட்டண தொலைக்காட்சியாக இருப்பது குறிப்பிடதக்கசெய்தியாகும்.
அலைவரிசை விபரங்கள்
freq rate 3786
symol rate 7200
polar V
formet mpeg4/dvb s2
அலைவரிசை விபரங்கள்
freq rate 3786
symol rate 7200
polar V
formet mpeg4/dvb s2
Subscribe to:
Posts (Atom)