நண்பர்களே நிண்ட காலமாக யாமல்202@49.0e செயற்கைகோளில் வந்த 
ரஷ்யாவின்ஒளிபரப்பாகி ரன்டிவிதற்சமயம் ஆசியாநாடுகளுக்கான ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது.நிண்ட காலமாக மிக எளிய தொழில்நுட்பமான mpeg2யில் ஒளிபரப்பாகி வந்தது.சிறிது மாதங்களுக்கு முன்பு கட்டண தொலைக்காட்சியாக மாற்றப்பட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்நது.இதன் நிகழ்ச்சிகள் மற்ற செயற்கைகோளில் எவ்வித மாற்றம் இன்றி இயங்கிவருகிறது.ஆசியாநாடுகளுக்கு இனி ரன்டிவி நிகழ்ச்சிகள் காண வேண்டும் என்றால் யாமல்202 செயற்கைகோளில் ஒளிபரப்பை தொடங்கினால் மட்டுமே காண முடியும்.

No comments:
Post a Comment