31/05/2013
24/05/2013
யாமால்202 மற்றும் பாக்சாட்1ஆர் ஒரே 8 பீட் டிஷ்யில்
அன்பார்ந்த நண்பர்களே நாம் இன்றைய சூழ்நிலையில் ptv sports மற்றும் கிரிக்கோன் ரன்டிவிதொலைக்காட்சிகளுக்கு என்று தனியாக இரு டிஷ் ஆன்டெனாவை வைக்க வேண்டியுள்ளன அல்லவா.இவற்றை நாம் தனியாக ஒரே 8பீட் டிஷ்யில் அமைக்கலாம்.அதற்கான வழிமுறைகளை பார்ப்போம்
முதலில் டிஷ்யை யாமால்202 செயற்கைகோளுக்கு மாற்றம் செய்யவேண்டும்.பின்பு lnbயை பொருத்துவதுக்கேற்றவறு நிளமான lnb பிட்டிங் யை பயன்படுத்தி யாமால் சேட் lnbக்கு மேற்புறத்தில் 10செமீ அளவுகளில் ptv national அலைவரிசையை பயன்படுத்தி 54 சதவிதம் சிக்னல் எடுக்கலாம்.இதனால் அனைத்து தொலைக்காட்சிகளும் மிக எளிதாக கிடைக்கும்.இதன் அடிப்படையில் அமைத்த டிஷ் ஆன்டெனாவின் படம் உங்கள் பார்வைக்கு

23/05/2013
21/05/2013
ஓம் ஸ்ரீஞானசித்தி விநாயகர்.அகஸ்தியர் தவபீடம் மஹாகும்பாபிஷேக அழைப்பிதழ்
ஒம் நமச்சிவாய உ ஒம் நமச்சிவாய
ஒம் ஸ்ரீ ஞான சித்தி விநாயகர் அகஸ்தியர் தவபீடம்
மஹாகும்பாபிஷேக அழைப்பிதழ்
பேரன்புடையீர் வணக்கம்.
திண்டுக்கல் மாவட்டம் .வேடசந்துர் வட்டம்.குறியாண்டிகுளம் பகுதியில் எழந்தருளிவுள்ள ஓம் ஸ்ரீ ஞானசித்தி விநாயகர்.அகஸ்தியர் தவபீடம் மஹாகும்பாபிஷேகம் நிகழம் மங்களகரமான விஜய வருடம் வைகாசி மாதம் 9ம் நாள்(23.5.2013)வியாழக்கிழமை சுவாதி அமிர்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 7.30 மணிக்குமேல்9.00 மணிக்குள் நடைபெறவுள்ளது.அதுசமயம் பக்தகோடிகள் அனைவரும் கலந்துகொண்டு தவபீடத்தின் அருள்பெற்றுச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்

17/05/2013
ஐசிசி சாம்பியன் ட்ராப்பி 2013 மட்டைபந்து போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள்
மட்டைபந்து பிரியர்களே இந்த ஆண்டு தொடங்கவுள்ள ஐசிசி சாம்பியன்
ட்ராப்பி மட்டைபந்து போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஏசியா நாட்டு தொலைக்காட்சி பற்றி பார்ப்போம்.இந்த போட்டிகள் வரும் ஜின் 6 திகதி முதல் 23 திகதி வரை நடைபெறவுள்ளது. இது பற்றி பார்ப்போம்

16/05/2013
REN 0 கட்டண தொலைக்காட்சியாக YAMAL202 செயற்கைகோளில்
ரஷ்சியாவின் REN 0 ஒளிபரப்பு இலவசமாக இருந்ததை கட்டண தொலைக்காட்சியாக மாற்றியுள்ளனர் YAMAL202 செயற்கைகோளில்
Subscribe to:
Posts (Atom)