டிஷ் பிரியர்களே நிங்கள் உங்கள் விடுகளில் அல்லது கேபிள் இணையத்தில் இன்டல்சாட்17 செயற்கைகோளுக்கு என்று தனியாக ஒரு குடையை மடடும் வைப்பிர்கள். ஆனால் தற்சமயம் 6 அடி குடையில்.இன்டல்சாட்20.ஏபிஎஸ்1.தாய்காம்5.யாமால்202 போன்ற செயற்கைகோளை இணைக்கலாம்.எப்படி என்றால் முதலில் இன்டல்சாட்17க்கு டிஷ்யை மாற்றம் செய்ய வேண்டும்.பின்பு மற்றொரு lnbயை இன்டல்சாட்20 குடையின் முன் புறத்தில் இருந்து .இன்டல்சாட்17 lnbக்கு
கிழ் புறத்தில் தந்தி டிவி அலைவரிசையை பயன்படுத்தி சுமார் 72 சதவிதம் சிக்னல் எடுத்த பின்பு மற்றொரு lnbயை ஏபிஎஸ்1க்கோ அல்லது அப்ஸ்டார் 7. தாய்காம்5.இணைத்து கொள்ளலாம்.இதன் முலம் மிக எளிமையாக அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளையும் மற்ற நாட்டு தொலைக்காட்சிகளையும் காணலாம்.இதன் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்ட 6 அடி குடையின் புகைப்படம் உங்கள் பார்வைக்கு இதனுடன்;
K.சதி்ஸ் சாட்
30/04/2013
RVS நியூஸ் தெலுங்கு சோதனை ஒளிபரப்பை தொடங்கியது இன்டலசாட்20@68.0eயில்
ஆந்திராவின் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான ஆர் வி எஸ் டிவி தன்னுடைய இணையத்தில் இருந்து மற்றொரு நியூஸ் தொலைக்காட்சியை தொடங்கியுள்ளனர்.ஆந்திராவில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட செய்திகள் தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்கள் முன் எடுத்து செல்லும் செய்திகள் தொலைக்காட்சியாக திகழும் என ஆர் வி எஸ் டிவி கூறியுள்ளது.தற்சமயம் தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பு இனடல்சாட்20யில் தொடங்கியுள்ளனர் .விரைவில் முழமையான செய்திகளுடன் கூடிய நிகழ்ச்சிகள் தொடங்கும்
அலைவரிசையின் விபரங்கள்
fre 3753
sym 9299
polar V
system mpeg4/dvbs 2
mode fta
அலைவரிசையின் விபரங்கள்
fre 3753
sym 9299
polar V
system mpeg4/dvbs 2
mode fta
RTM ஆப்ரிக்கா தொலைக்காட்சி புதிய தொடக்கம் மீயாசேட்3@91.5யில்
ஆப்ரிக்காவின் உடல் நல தொடர்புடைய நிகழ்ச்சிகளை வழங்க கூடிய தொலைக்காட்சியான RTM TV புதிதாக மீயாசேட்3 யில் தொடங்கப்பட்டுள்ளது.இந்த தற்சமயம் ஒரே நிகழ்ச்சியை மட்டும் வழங்குவது குறிப்பிடதக்கது.
அலைவரிசையின் விபரங்கள்
fre 4048
sym 28600
polar H
அலைவரிசையின் விபரங்கள்
fre 4048
sym 28600
polar H
24/04/2013
ஹிந்தி பாடல்களை வழங்கும் இந்தோனிசியாவின் டிஜிட்டல் மியூசிக் சேனல் PALAPA D@113.0E
ஹிந்தி திரைப்பாடல் ரசிகர்களே வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்று புதிதாக ஹிந்தி திரைப்பாடல்களை வழங்குகிறது.இந்த தொலைக்காட்சி தற்சமயம் palapa d செயற்கைகோளில் புதிதாக தொடங்கப்பட்ட தொலைக்காட்சியாகும். இந்தோனிசியாவின் டிஜிட்டல் மியூசிக் சேனல் என்ற பெயரில் ஒளி உலா வரும் இந்த பாலிவுட் பாடல் தொலைக்காட்சி ஹிந்தி மட்டும் அல்லாது சைனா,ஆங்கிலம், மொழி பாடல்களையும் வழங்குகிறது.பார்பதற்கு மிக அருமையான விடியோ ஆடியோ தரத்தில் உள்ளது.
சில பாடல்களின் படதொகுப்பு உங்கள் பார்வைக்கு
அலைவரிசையின் விபரங்கள்
freq 3937
sym 1600
polar V
சில பாடல்களின் படதொகுப்பு உங்கள் பார்வைக்கு
அலைவரிசையின் விபரங்கள்
freq 3937
sym 1600
polar V
புதிய தமிழ் தொலைக்காட்சி PALAPA D@113.0e செயற்கைகோளில்
தமிழ் அன்பர்களே மேலும் ஒரு புதிய தமிழ் தொலைக்காட்சி இந்தோனோசியாவின் palapa d@113.0e செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.இந்த புதிய தொலைக்காட்சி தற்சமயம் ஒரே பாடலை மட்டும் திருப்பி திருப்பி ஒளிபரப்பி கொண்டுள்ளது.இது சோதனை ஒளிபரப்பு என்பதால் இந்த மாற்றம். இலங்கை.மலேசியா நாட்டு தொலைக்காட்சியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.நீண்ட காலத்திற்கு பின்பு ஒரு புதிய வெளிநாட்டு தொலைக்காட்சியை பார்க்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது தமிழ் நேயர்களே. முழமையான ஒளிபரப்பு விரைவில் தொடங்கலாம் என எதிர்பார்க்கலாம்
அலைவரிசையின் விபரங்கள்;
FREQ 4080
SYM 28125
POLAR H
SYSTEM MPEG2/DVB S
MODE FTA
அலைவரிசையின் விபரங்கள்;
FREQ 4080
SYM 28125
POLAR H
SYSTEM MPEG2/DVB S
MODE FTA
22/04/2013
ROYALTV தமிழ் புதிய தொலைக்காட்சி சோதனை ஓட்டம் இன்சாட்4எ@83.0E
தமிழ் ரசிகர்களே புதிய தமிழ் தொலைக்காட்சி தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் இருந்து செயற்கைகோள் தொலைக்காட்சி ராயல்டிவி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.இந்த ராயல்டிவியானது தற்சமயம் ஹிந்தியின் ஸ்வார் பக்தி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளுக்கு பதிலாக ராயல்டிவியின் தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.தற்சமயம் சோதனை ஒளிபரப்பின் தொடக்கம் என்பதால் முழமையான நிகழ்ச்சிகள் வழங்கப்படவில்லை.விரைவில் முழ நேர நிகழ்ச்சியுடன் தனது ஒளிபரப்பை தொடங்கும் என அதன் நிர்வாகம் கூறியுள்ளது.ராயல்டிவியை நேயர்கள் சார்பாக வரவேற்ப்போம் வாழ்த்துக்கள்
அலைவரிசையின் விபரங்கள்
freq 3724
sym 26666
polar H
system mpeg4/dvbs
mode fta
அலைவரிசையின் விபரங்கள்
freq 3724
sym 26666
polar H
system mpeg4/dvbs
mode fta
21/04/2013
டிவி2 மலேசியாவின் தமிழ் நிகழ்ச்சிகள் MEASAT3/3A@91,0E
தமிழ் அன்பர்களே மலேசியா நாட்டின் RTM இணையத்தில் இருந்து தற்சமயம் புதிதாக தொடங்கிய டிவி2 எனும் தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்ச்சிகள் சில தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தினந்தோறும் நண்பகல் இந்திய நேரப்படி 12.00 மணி முதல் 2.30 மணி வரை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.இது மட்டும் அல்லாது வாரம்தோறும் ஞாயிறு கிழமைகளில் தமிழ்திரைப்படமும் ஒளிப்பாகிறது. இந்த தொலைக்காட்சி MEASAT3/3A@91,0E எனும் செயற்கைகோளில் இடம் பெற்றுள்ளது.இந்த மலேசியாவின் டிவி2 நிகழச்சிகளை காண வேண்டு்ம் என்றால் அதற்கு dvb s2/mpeg4 மற்றும் acc ஆடியோ வசதியுடன் கூடிய செட் டாப் பாக்ஸ் பயன்படுத்தி மிக எளிதாக காணலாம்
Subscribe to:
Posts (Atom)















