சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

28/02/2013

தீபம் டிவி லண்டன் செயற்கைகோள் மாற்றம் யுடல்சாட்9எ @9.0E

தீபம் டிவி லண்டன் தற்சமயம் செயற்கைகோள் மாற்றம் செய்துள்ளனர் ஹாட்பாட்3பி செயற்கைகோள்ளில்இருந்து யுடல்சாட்9எ செயற்கைகோளுக்கு மாற்றியுள்ளனர். வட ஐரோப்பா நாடுகளில் வாழும் தமிழர்களுக்கென்று தொடங்கிய தீப்ம டிவி தமிழ்திரைபடங்கள் தமிழர்கள் தொடர்பான நிகழ்ச்சி போன்ற பல்வகையான
 நிகழ்ச்சிகளை அளித்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதன் ஒளிபரப்பு கிடையாது


புதிய அலைவரிசையின் விபரங்கள்
freq        11727
sym        27500
polar      vertical
stsyem   mpeg2/dvbs
mode     fta

யுவர் டிவி செய்திகள் புதிய தொடக்கம் இன்டல்சாட்20@68.0Eல்

யுவர் டிவி புதிய செய்திகள் தொலைக்காட்சி இன்டல்சாட்20 தொடங்கப்பட்டுள்ளது.யுவர்டிவி ஹிந்தி செய்திகள் தொலைக்காட்சியாக இருக்கலாம்.விரைவில் யுவர் டிவியின் நிகழ்ச்சிகள் தொடங்கப்படலாம் இந்த டிவியின்சோதனை ஓட்டம் இன்டல்சாட்20 தொடங்கப்பட்டுள்ளது.

அலைவரிசையின் விபரங்கள்
 FREQ         3753
SYM          9299
POLAR      VERTICAL
SYSTEM   MPEG4/DVB S2
MODE       FTA

மேன் vs வைல்ட் நிகழ்ச்சி சைனா ZB தொலைக்காட்சியில்

டிஷ்கவரி தொலைககாட்சியின் மிக பிரபலமான நிகழ்ச்சியான மேன் vs வைல்ட் சைனாவின் ZBதொலைக்காட்சியில் தினந்தோறும் மாலை5 மணிக்கு ஒளிபரப்பபடுகிறது.இந்த டிவி ஆசியாசேட்5 இலவசமாக கிடைக்கிறது.அதுமட்டு இன்றி ஆங்கில திரைபடங்களும் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது கூறிப்பிடதக்கது.
அலைவரிசையின் விபரஙகள்
FREQ            4148
SYM             11854
POLAR         VERTICAL
SYSTEM       MPEG2/DVB S
MODE          FTA

26/02/2013

பாக் vs சவுத் ஆப்பிரிக்கா 20 ஓவர் மட்டைபந்து போட்டி நேரடி PTV SPOTRSல்

பாக் vs சவுத் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையான இரண்டு 20க்கு 20  மற்றும் ஐந்து ஒருநாள் தொடர் கொண்ட மட்டைபந்து போட்டிகளை பாகிஸ்தானின் முதற் தர விளையாட்டு தொலைக்காட்சியான PTV SPORTS வழங்கவுள்ளது.தற்சமயம் ptv sports பாகி்ஸ்தானின்  பாக்சாட் 1ஆர் கட்டண சேனலாக ஒளிபரப்பபடுகிறது.



அலைவரிசையின் விபரங்கள்
freq         4004
sym         3333
polar       V
system     mpeg2/dvbs
mode      biss

ஆஜ் டிவி என்டர்டேய்மென்ட் டிவி தொடக்கம் பாக்சாட்1ஆர்@38.0E

புதிய உருது தொலைக்காட்சி ஒன்று பாக்சாட்1Rல் பாகிஸ்தானின் ஆஜ்டிவி நிறுவனம் ஆஜ்டிவி என்டர்டேய்மென்ட் என்ற பெயரில் தொடங்கியுள்ளது.தற்சமயம் டிவி பிரண்ட் நிகழ்ச்சிகளை மட்டும் சோதனை ஒளிபரப்பின் முலம்  வழங்கி வருகிறது.


அலைவரிசையின் விபரங்கள்
fre       4075
sym     6149
polar    V
system   mpeg2/dvbs
mode      fta

24/02/2013

நேத்ரா / சேனல் ஐ தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம்

நேத்ரா / சேனல் ஐ தொலைக்காட்சி
இலங்கையின்  முதல் தமிழ் தொலைக்காட்சியாக திகழ்ந்தது சேனல் ஐ.தமிழ் மக்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் எடுத்துரைக்கும் தொலைக்காட்சியாக இன்று வரை ஒளிபரப்பாக கூடிய சேனல் ஐயை நாம் இன்று வரை நம் இல்லங்களில் கண்டுகளித்து கொண்டிருக்கிறோம்.இலங்கை நாட்டு அரசின் ருபவாஹினி  ஒளிபரப்பு கூட்டுதாபனம் முலம் தொடஙகப்பட்ட  சேனல் ஐ தமிழ் நிகழ்ச்சிகளையும் மட்டைபந்து போட்டிகளையும் இதனுடாக வழங்கியது.மேலும் நாட்டின் தமிழ் ஆன்மிக நிகழ்ச்சிகளையும் தரும் தொலைக்காட்சியாக இருந்தது.இதன் தாக்கம் தமிழகத்திலும் கூட இருந்தது.ஆம் அந்த வகையில் ஆரம்ப காலத்தில் நாம் சிறிய டிஷ் ஆண்டெனா  முலம் இந்தியாவின் கல்வி செயற்கைகோளான இன்சாட் 3சி முலமாக ஆசியா நாடு முழுவதும் கணகூடியதாக இருந்தது.

நீண்ட காலமாக இதன்னுடாக நாம் தெளிவான ஒளிபரப்பை பெற முடிந்தது.இலங்கையை பொருத்தமட்டிலும் தரை வழி ஒளிபரப்பு(UHF ஆண்டெனா)  முலமாக நாடு முழவதும் ஒளிபரப்பபடுகிறது. இலங்கை ருபவாஹினி  ஒளிபரப்பு கூட்டுதாபனம்  பின்பு
சேனல் ஐயை தமிழ் நிகழ்ச்சிகளுக்கென்று புதிதாக நேத்ரா தொலைக்காட்சியாக பெயர் மாற்றம் செய்தது.நேத்ரா டிவியில் திரைப்படங்கள் பாடல்கள் தொலைக்காட்சி தொடர்கள் இசைநிகழ்ச்சிகள் செய்திகள் என பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்குகிறது.இந்த நேத்ரா / சேனல் ஐ தொலைக்காட்சியை தமிழகத்தின் தென்கிழக்கு கடற்கரை ஒட்டியுள்ள இராமேஸ்வரம் நெல்லை நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் தரை வழி ஒளிபரப்பு(UHF ஆண்டெனா) வுடாக காண கூடியதாக  உள்ளது.இலங்கையின் டயலாக் DTH  வாயிலாக இதன் ஒளிபரப்பு நடைபெறுகிறது.

23/02/2013

ஷாகுன் டிவி சோதனை ஓட்டம் இன்டல்சாட்20@68.0E

நீண்ட காலமாக நாளிதழிழ் மட்டும் மணமகள் மணமகன் வரன் தேடிய நாம் இனி விட்டில் இருந்த படியே தேடி விடலாம் ஆம். இந்தியாவில் முதல் முறையாக திருமண தொலைக்காட்சி ஷாகுன் டிவி புதிதாக இன்டல்சாட்20 தொடங்கப்பட்டுள்ளது.இந்த தொலைக்காட்சியை பொருத்தமட்டிலும் திருமண தொடர்புடைய நிகழ்ச்சிகளை வழங்கும்.நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மணமகள் மணமகன் தொடர்புடைய தகவல்களையும் இந்த தொலைக்காட்சி முலமாக அறிந்து கொள்ளலாம்.தற்சமயம் அதன் சோதனை ஓட்டம் இனடல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் அதன் முழ நேர நிகழ்ச்சிகளை இந்த மாத இறுதிகுள் தொடங்கலாம் என எதிர்பார்க்கலாம்



அலைவரிசையின் விபரங்கள்
freq       3796
sym       7200
polar      H
system   mpeg4/dvb s2
mode     fta