நண்பா்களே தமிழகத்தின் முன்னனி தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான சன் குழுமத்தின் செய்திகள் தொலைக்காட்சியான சன் நியூஸ் தமிழ் இலவச தொலைக்காட்சியாக மியாசாட்3எ செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.சன் குழுமத்தின் சன்டிடிஎச்யில் இத்தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது.கடந்த பல வருடங்களாக சன் நியூஸ் தொலைக்காட்சி கட்டண தொலைக்காட்சியாக
செயல்பட்டு வந்துள்ளது.இவ் ஒளிபரப்பு தற்காலிக இலவச ஒளிபரப்பாக சன்டிடிஎச்யை பயன்படுத்தும் வாடிக்கையாளக்கு கிடைக்க பெறும்.சன் நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் உலகளாவிய ஒளிபரப்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக உள்ளது.சன் நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் மாதந்திர கட்டணம் 1.25 ரூபாய் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.சன் நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் இலவச ஒளிபரப்பை மற்ற வாடிக்கையளாா்கள் பெற தங்கள் கேயு டிஷ் ஆன்டெனாவை மியாசாட் 3எ செயற்கைகோளுக்கு மாற்றம் செய்து MPEG4/DVB S2 தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸ்யினை பயன்படுத்தி சன் நியூஸ் தமிழ் தொலைக்காட்சியினை காணலாம்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite Measat3a@91.2E(KU-Band)
Freq Rate 12316
Symbol Rate 30000
Polar Horizontal
System Mpeg4/DVB S2(QPSK)
Encryption FTA
Fec 3/4












