சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

05/02/2013

ட வின்சி லேர்னிங் தொலைக்காட்சி சோதனை ஓட்டம் மீயாசேட்3@91.0E

 ட வின்சி லேர்னிங் தொலைக்காட்சி என்னும் புதிய டிவி  ஆசியாவிற்காக புதிதாக மீயாசேட்டில்3 தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பொது அறிவு மற்றும் கல்வி தொடர்புடைய நிகழ்ச்சிகளை  வழங்க கூடிய  இத்த தொலைக்காட்சியின் சோதனை ஓட்டம் மீயாசேட்டில்3 தற்சமயம் தொடங்கப்பட்டுள்ளது.


அலைவரிசையின் விபரம்
fre      4120
sym    29720
polar    v
system  mpeg4/dvb s2
mode   fta

04/02/2013

இரவு 11மணிக்கு டிவியில் ஏ படங்கள்?

நேயர்களே ஒரு  செய்தி.மத்திய தனிக்கை துறை ஏ சான்று சினிமா படங்களை நள்ளிரவு 11 மணிக்கு டிவியில் ஒளிபரப்ப மத்திய அரசு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்திய கேபிள் டிவி சட்டப்படிஏ சானறு சினிமாவை டிவியில் திரையிட முடியாது.அந்த படங்களை டிவியில் ஒளிபரப்ப வேண்டுமென்றால்  யுஏ அனுமதி வழங்க வேண்டும்.
     யுஏ சான்று வேண்டும் என்றால் ஏ படங்களை“ உள்ள ஆபாச காட்சிகள் நீக்கப்பட  வேண்டும்.தயாரிக்கும் படங்களை டிவியில் ஒளிபரப்பினால் தான்
போதிய லாபம் கிடைக்கும்.எனவே இந்த கோரிக்கையை திரைபட துறையினர் மத்திய அரசு முன் வைததனர்.இதை ஏற்று பிசிசிஐ செய்திகள் அல்லாத டிவி நிகழ்ச்சிகள் கட்டுப்பாடு அமைப்பு முயற்சித்து வருகிறது.
   இதையடுத்து ஏ படங்களை நள்ளிரவு 11 மணிக்கு ஒளிபரப்பலாம் என தனிக்கை வாரியதிதிற்கும் பிசிசிஐக்கும் பட தயாரிப்பாளாகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்
   இதையடுத்து ஏ படங்களை நள்ளிரவில் டிவியில் காட்டலாம் என்ற கொள்கை அளவிலான முடிவிற்கு வந்துள்ள பிசிசிஐகு எந்தெந்த படங்களை திரையிடலாம் என்பதை முடிவு செய்ய சமுக ஆர்வலர்கள் திரைபடறையினர் மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை அதிகாரிகள் கொண்ட குழவை ஏற்படுத்துவது என முடிவு மேற்கொள்ளபட்டுள்ளது.
  எனவே விரைவில்  நள்ளிரவு 11மணிக்கு டிவியில் ஏ படங்களை ஒளிபரப்ப வாய்ப்பு உள்ளதாக மத்திய தனிக்கை துறை வட்டரங்கள் தெரிவிக்கின்றன
                                                                                                           செய்தி
                                                                                                   தினமலர் 4.2.2013 

03/02/2013

பாங்களாதேசம் நாட்டு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நேரடி சேனல்9

பாங்களாதேசம் நாட்டு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நேரடி ஒளிபரப்பு சேனல்9யில்.தற்சமயம்  பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் ஆரம்பம் என்பதால் இந்த போட்டிகள் நடைபெறுகிறது.சேனல்9 APSTAR7 சேட்லைட் உடாக ஒளிபரப்புகிறது.



அலைவரிசை விபரங்கள்
fre            3792
stm           4443
polar         H
SYSTEM  DVB S/MPEG2
MODE      FTA

ஸ்கைஇந்தோ கட்டண சேனல்கள் இலவசமாக பலாபா டி

நண்பர்களே ஸ்கை இந்தோ கட்டண சேனல்கள் இலவசமாக ஒளிபரப்பி வருகிறது.இந்த அனைத்து.கட்டண சேனல்களும் பாலபா டி@113.0E செயற்கைகோளின்  ஒளிபரப்பாகிறது.இதில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.பாக்ஸ்.பாக்ஸ் க்ரைம்.நிக்கோலடியன்.ஏக்சன்.நேசனல் ஜியோகிராப்பிக்.வையல்ட் போன்ற முன்னனி டிவிகள் இலவசமாக ஒளிபரப்பி வருகிறது.இந்த கட்டண சேனல்கள் எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்த படலாம்.மாதத்திற்கு முன்று முறையாவது இந்த  ஸ்கை இந்தோ கட்டண சேனல்கள் கடந்த 5 மாதங்களாக இலவசமாக வருவதும் செல்வதும்மாக உள்ளது.






அலைவரிசையின் விபரங்கள்
fre        4140,4100
sym      30000
polar     h
system   mpeg4/dvb s2

சீனாவின் எட்ஜ் ஸ்போர்ட்ஸ் இடமாற்றம் மீயாசேட்3@91.0E


சீனாவின் எட்ஜ் ஸ்போர்ட்ஸ் எச்டி டிவி மீயாசேட்3@91.0E  செயற்கைகோளில் அலைவரிசை இடமாற்றம் செய்துள்ளது.முதலில் வேறு டிரான்பாடர் முலம் ஒளிபரப்பிவந்தது.தற்சமயம் டிவியின் விரிவாக்கா பணியின் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம்.இன்னும் சோதனை ஒட்டம் தொடங்கபடவில்லை.விரைவில் தொடங்கலாம்.தற்சமயம் VERTICAL நிலையில் இருந்து HORIZONDAL நிலைக்கு மாற்றியுள்ளனர்


fre      3439
sym    11000
polar   h
system  mpeg4/dvb s2
mode    fta

ஐ நியுஸ் தெலுங்கு டிரான்ஸ்பாடர் மாற்றம் இன்டல் சேட்17

ஆந்திராவின் மிக பிரபலமான தொலைக்காட்சியான ஐநியுஸ் புதிய  டிரான்ஸ்பாடர்யை இன்டல் சேட்17 மாற்றியுள்ளது.முதலில் பழைய டிரான்ஸ்பாடர் முலம் குறைந்த அளவு சிக்னல் அனைத்து பகுதிகளுக்கும் கிடைத்தது.இதற்கு 12 அடி குடை வைக்க வேண்டி இருந்தது.தற்சமயம் உயர் தொழிட்பமான DVB S2/MPEG4
மாற்றியுள்ளது.இதன் விபரங்கள்

FRE    3895
SYM   13860
POLAR  H

01/02/2013

ஆசியாசேட்5யில் புதியதொலைக்காட்சி பிளேபாய் டிவி எச்டி

   நண்பர்களே ஆசியாசேட்5யில் புதியதொலைக்காட்சி பிளேபாய் டிவி.இந்த டிவி  எச்டி தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பர்கிறது.மேலும் ஆசியாசேட்5 புதிய டிரன்பாடர் தொடங்கப்பட்டு இந்த டிவி இயக்கப்படுகிறது.இந்த டிவி தற்சமயம் கட்டண சேனலாக உள்ளது. இந்த ஆசியாசேட் 5 செயற்கைகோளின் விளம்பர சேனலும்  ஒளிபரப்பாகிறது.
 அமெரிக்கா / கனடா / ஆசியா, பிளேபாய் பிளஸ் 30 ஜனவரி 2013 முதல் தொடங்கப்பட்டுள்ளது.பிளேபாய் பிளஸ் பொழுதுபோக்கு இன்க், Manwin மீடியா SARL நிர்வகிக்கப்படும், ஆசியா பசிபிக் பகுதியில் AsiaSat 5 மறைகுறியாக்கப்பட்ட HD பிளேபாய் ஆசியா சேனல் போவதாக அறிவித்தது.
Lanny ஹுவாங், பொது மேலாளர் கூறுகையில் - ஆசியா பசிபிக், பிளேபாய் பிளஸ் பொழுதுபோக்கு இன்க் நாங்கள் HD பிளேபாய்  ஆசியாவில் வயது பார்வையாளர்களை இலக்கு வைத்து
தொடங்கப்பட்டுள்ளது.முதலில் சேனல் ஆரம்பிக்க பெருமை ", என்றார் 24/7 நேரியல் எச்.டி. சேனல் உள்ளடக்கத்தை ஒரு தனிப்பட்ட கலவை அடங்கும்.பிளேபாய் டிவி நம் மிகவும் பாராட்டப்பட்ட டிஜிட்டல் ப்ளேகிரவுண்ட் திரைப்படம் கூடுதலாக ஒளிபரப்பு உட்பட எங்கள் பார்வையாளர்களுக்கு தீவிர சினிமா அனுபவம் வழங்கும். "
வில்லியம் வேட், AsiaSat தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி
கூறுகையில் நாங்கள் பிளேபாய் பிளஸ் ஆசியா பசிபிக் அதன் முதல் HD பிளேபாய் சேனல் ஆரம்பிப்பதற்கு AsiaSat 5 தேர்வு என்று மகிழ்ச்சியடைகிறோம் ", என்றார். நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று சர்வதேச ஒளிபரப்பாளர்கள் அதிக தேவையை பெருமை விரிவான மற்றும் செலவு அதே நேரத்தில் திறமையான கடத்தல் தீர்வுகளை ஆசிய ஊதியம் டிவி தளங்களுக்கு AsiaSat 5 இன் சிறந்த அணுகல் நன்மை பாராட்டுகிறேன். "
ஹாங்காங்கில் AsiaSat சீன போ பூமி நிலையத்தில் இருந்து, HD பிளேபாய் ஆசியா சேனல் ஆசியா, மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா முழுவதும் 50 நாடுகளில் வழங்கும் ஒரு சி பேண்ட் DVB-S2 MCPC தளம் மூலம், AsiaSat 5 (100.5 டிகிரி கிழக்கு) என்று வெளிப்படும் மற்றும் CIS. AsiaSat அதன் டெலிபோர்ட் இருந்து சேனல் குறியாக்க சேவையை வழங்குகிறது.
HD நேரியல் சேனல் பிளேமேட்ஸ் உட்பட பிளேபாய் முத்திரை தொடர் வழங்குகிறது!, செக்ஸ் தொட்புடைய நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
பிளேபாய்

பாராமீட்டர் விபரங்கள்
fre       4040
sym     29719
polar    v
system  mpeg4 hd/dvb s2
mode   pay