நண்பா்களே தமிழகத்தின் முன்னனி தமிழ் மியூசிக் தொலைக்காட்சியாக டியூன்6 இன்டல்சாட்20 செயற்கைகோளில் இருந்து இன்டல்சாட்17 செயற்கைகோளுக்கு தனது ஒளிபரப்பை மாற்றம் செய்துள்ளது.இத்தொலைக்காட்சியில் தமிழ்
மலையாளம்.தெலுங்கு.கன்னடம்.ஹிந்தி திரைப்பாடல்களையும் ஒளிபரப்பாகிறது.தற்சமயம் தொலைக்காட்சியின் தொடக்க சோதனை ஒளிபரப்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் கொச்சி இசியம் ஒளிபரப்பு முனையத்தின் முலம் தொடங்கப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சி மிக தெளிவான வீடியோ மற்றும் ஆடியோவுடன் கூடிய ஒளிபரப்பை டியூன்6 மீயூசிக்
தொலைக்காட்சி வழங்குகிறது.இத்தொலைக்காட்சியினை காண குறைந்தபட்சம் 6 முதல் 10.12 அளவுள்ள சி-பேன்ட் டிஷ் ஆன்டெனா மற்றும் MPEG4/DVB S24 செட் டாப் பாக்ஸ் முலம் தொலைக்காட்சியை காணலாம்.தென் இந்தியாவை பொறுத்தமட்டிலும் இத்தொலைக்காட்சி அனைத்து தரப்பு மொழிபாடல்களை ஒளிபரப்பும் இரண்டாவது தொலைக்காட்சி என்பது குறிப்பிடதக்கது.
Satellite Intelsat17@66.0E(C-band)
Freq Rate 3969
Symbol Rate 8799
Polar Vertical
Modulation Mpeg4/dvb s2
Mode Fta
FEC 2/3