சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

20/02/2017

சூப்பா்டிவி.வெளிச்சம்டிவி.எம்கே டிவி மற்றும் சில தமிழ் தொலைக்காட்சிகள் இலவசஒளிபரப்பு எஸ்டி2 செயற்கைகோளில்

நண்பா்களே விடியோகான் டிடிஎச் சேவையில் புதிய தமிழ் தொலைக்காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது.தமிழில் சூப்பா்டிவி.எம்கே டிவி.எம்கே டியூன்ஸ் எம்கே சிக்ஸ் வெளிச்சம்டிவி.டியூன் 6.என்ஆா்எஸ் ராயல்டிவி போன்ற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு 
தொடங்கியுள்ளது.தொலைக்காட்சிகள் அனைத்தும் இலவச ஒளிபரப்பாக எஸ்டி2 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.மேலும் தெலுங்கு தொலைக்காட்சியான சிவிஆா் குழுமத்தின் தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பாகிறது.கடந்த சில நாட்களாக இலவச ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகள் விடியோகான் தமிழ் தொலைக்காட்சிகளின் வாிசை 
அலைவாிசையில் சோ்க்கப்படவில்லை.இவ் ஒளிபரப்பு எவ்வித நாட்களிலும் கட்டண ஒளிபரப்பாக மாற்றபடலாம்.60செமீ கேயூடிஷ் ஆன்டெனாவில் தொலைக்காட்சிகளின் அலைவாிசையினை பெற்று DVB S2/MPEG4 மற்றும் AAC  தொழில்நுட்பம் பொருந்திய செட்டாப் பாக்ஸ்யின் முலம் இலவச தொலைக்காட்சிகளை காணலாம்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite                       ST2@88.0E(KU-Band)
Freq Rate                    11670
Symbol Rate               44995
Polar                           Vertical
System                        MPEG4/DVB S2
Encryption                  FTA
FEC                            3/4

4 comments: